Christava Padal
Artist: Dr. Jafi Isaac
Album: Solo Songs
Released on: 20 Nov 2018
En Yesu Baala En Lyrics In Tamil
என் இயேசு பாலா
என் இன்ப நாதா
பாடுவேன் ஆரிராரோ
வீணையெடுத்து இன்னிசை மீற்றி
பாடுவேன் தாலேலோ
தென்றல் காற்றே மெல்ல வீசு
தெய்வீக பாலன் தூங்கிடவே
தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால்
பாலனை தாலாட்டவா
ஆரிராரோ ஆரிராரோ
காரிருள் வேளை கடுங்குளிர் நேரம்
கருணையின் உருவே கனிவோடு உதித்தார்
பூலோக மாந்தர்கள் தாலாட்டிட
கண்னே நீ கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ
En Yesu Baala En Lyrics In English
En Yesu Baala
En Inba Naatha
Paaduvean Aaareeraroo
Veenai Eduthu Innisai Meetri
Paaduvean Thaaleyloo
Thendral Kaatrae Mella Veesu
Deiveega Baalan Thungidavae
Thean Sinthum Thootharkalin Paadalkalaal
Baalanai Thaalattava
Areeraro Areeearoo
Kaarirul Vealai Kadunkulir Neram
Karunayin Uruvaey Kanivodu Uthithaar
Poolaga Maanthargal Thaalattida
Kanae Nee Kannurangu
Areeraro Areeearoo
Watch Online
En Yesu Baala En MP3 Song
En Yesu Baala En Inba Lyrics In Tamil & English
என் இயேசு பாலா
என் இன்ப நாதா
பாடுவேன் ஆரிராரோ
வீணையெடுத்து இன்னிசை மீற்றி
பாடுவேன் தாலேலோ
En Yesu Baala
En Inba Naatha
Paaduvean Aaareeraroo
Veenai Eduthu Innisai Meetri
Paaduvean Thaaleyloo
தென்றல் காற்றே மெல்ல வீசு
தெய்வீக பாலன் தூங்கிடவே
தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால்
பாலனை தாலாட்டவா
ஆரிராரோ ஆரிராரோ
Thendral Kaatrae Mella Veesu
Deiveega Baalan Thungidavae
Thean Sinthum Thootharkalin Paadalkalaal
Baalanai Thaalattava
Areeraro Areeearoo
காரிருள் வேளை கடுங்குளிர் நேரம்
கருணையின் உருவே கனிவோடு உதித்தார்
பூலோக மாந்தர்கள் தாலாட்டிட
கண்னே நீ கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ
Kaarirul Vealai Kadunkulir Neram
Karunayin Uruvaey Kanivodu Uthithaar
Poolaga Maanthargal Thaalattida
Kanae Nee Kannurangu
Areeraro Areeearoo
Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,
🎤 More Songs By Jafi Isaac
- ஏதேன் தோட்டத்திலே திருமணமாம் Lyrics MP3 | Yaethean Thottathilae Thirumanam Chords
- Anbinai Paada Vaa Um – அன்பினை பாடவா உம்
- Kannae En Kanmaniyae – கண்ணே என் கண்மணியே
- Deva Kumaran Yesu – தேவா குமரன் இயேசு
- Paatu Paaduvaen Pudhu – பாட்டு பாடுவேன் புது
- Min Mini Pookal Neenthum – மின் மினி பூக்கள் நீந்தும்
- Vaanam Thiranthu Boomi – வானம் திறந்து பூமி
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ini Theengai Kanathiruppay – இனி தீங்கை
- Kanmalai Neerae Kedakam – கன்மலை நீரே கேடகம்
- Naan Unaku Pothithu Nadakum – நான் உனக்கு போதித்து
- Ummodu Naan Irruindhaal Ummai – உம்மோடு நான் இருந்தால்
- Holy Holy Holy Lord God Almighty -English Praise Songs
- Ethanai Nanmaigal Enakku- எத்தனை நன்மைகள் எனக்கு
- Irukum Belathodu Poo – இருக்கும் பெலத்தோடு போ











