En Manavalan Yesuvukku – என் மணவாளன் இயேசுவுக்கு

Christava Padalgal Tamil
Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 15
Released on: 21 Nov 2025

En Manavalan Yesuvukku Lyrics In Tamil

1. என் மணவாளன் இயேசுவுக்கு
எந்நாளும் துதி துதியே – 2
என்னோடு வாழும் நேசருக்கு
எந்நாளும் துதி துதியே – 2

புது நாமத்தால் என்னை அழைத்தார்
என் வாழ்வெல்லாம் புதிதாக்கினார் – 2
எப்சிபா என்றழைத்து பிரியம் வைத்தார்
பியூலா என்றழைத்து சொந்தமாக்கினார் – 2

2. மணவாளன் மணவாட்டியில்
பூரிப்புடன் மகிழ்வதுபோல் – 2
என் நேசர் என் மீதும்
பூரிப்புடன் மகிழ்கின்றார் – 2
– புது

3. நேசத்தினால் இழுத்துக் கொண்டார்
அறைக்குள்ளே அழைத்து வந்தார் – 2
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
நேசருக்குள் மகிழ்ந்திருப்பேன் – 2

4. அபிஷேகித்தார் அலங்கரித்தார்
அதிகாரம் எனக்கு தந்தார் – 2
மகிமையின் மேல் மகிமை தந்தார்
மகிமையின் நம்பிக்கையாய் வந்தார் – 2

En Manavalan Yesuvuku Lyrics In English

1. En Manavaalan Yesuvukku
Ennaalum Thuthi Thuthiye – 2
Ennodu Vaalum Nesarukku
Ennaalum Thuthi Thuthiye – 2

Pudhu Naamathaal Ennai Azaithaar
En Vaalvellaam Pudhithaakkinaar – 2
Epsiba Endrazhaithu Priyam Vaithaar
Beulah Endrazhaithu Sondhamaakkinaar – 2

2. Manavaalan Manavaatiyil
Poorippudan Magizhvadhu Pol – 2
En Nesar En Meedhum
Poorippudan Magizhgindrar – 2
– Pudhu

3. Nesaththinaal Iluththu Kondaar
Arraikkulle Azaithu Vandaar – 2
Kalikoorndhu Magizhndiruppen
Nesarukkul Magizhndiruppen – 2

4. Abishekiththaar Alangariththaar
Adhikaaram Enakku Thandhaar – 2
Magimaiyin Mel Magimai Thandhaar
Magimaiyin Nambikkaiyaai Vandhaar – 2

Watch Online

En Manavalan Yesuvukku MP3 Song

Technician Information

Lyric & Tune: Pr. R. Reegan Gomez
Sung by Mrs. A. Jano Anton
Video featuring: Mrs. Pretty Benito
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 15
Our special thanks to Bro. Arul Benito & Family

Music & Arrangements : A. John Jahaziel
Rhythm : Godwin
Guitars (Acoustic, Electric & Bass) : Richards Ebinezer
Flute & Saxophone : Aben Jotham
Vocal Processing : Ben Jacob
Backing Vocal Arrangements : Richards Ebinezer
Mix & Master : Jerome Allan Ebenezer @ Joanna Studios

En Manavalan Yesuvukku Song Lyrics In Tamil & English

1. என் மணவாளன் இயேசுவுக்கு
எந்நாளும் துதி துதியே – 2
என்னோடு வாழும் நேசருக்கு
எந்நாளும் துதி துதியே – 2

1. En Manavaalan Yesuvukku
Ennaalum Thuthi Thuthiye – 2
Ennodu Vaalum Nesarukku
Ennaalum Thuthi Thuthiye – 2

புது நாமத்தால் என்னை அழைத்தார்
என் வாழ்வெல்லாம் புதிதாக்கினார் – 2
எப்சிபா என்றழைத்து பிரியம் வைத்தார்
பியூலா என்றழைத்து சொந்தமாக்கினார் – 2

Pudhu Naamathaal Ennai Azaithaar
En Vaalvellaam Pudhithaakkinaar – 2
Epsiba Endrazhaithu Priyam Vaithaar
Beulah Endrazhaithu Sondhamaakkinaar – 2

2. மணவாளன் மணவாட்டியில்
பூரிப்புடன் மகிழ்வதுபோல் – 2
என் நேசர் என் மீதும்
பூரிப்புடன் மகிழ்கின்றார் – 2
– புது

2. Manavaalan Manavaatiyil
Poorippudan Magizhvadhu Pol – 2
En Nesar En Meedhum
Poorippudan Magizhgindrar – 2
– Pudhu

3. நேசத்தினால் இழுத்துக் கொண்டார்
அறைக்குள்ளே அழைத்து வந்தார் – 2
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
நேசருக்குள் மகிழ்ந்திருப்பேன் – 2

3. Nesaththinaal Iluththu Kondaar
Arraikkulle Azaithu Vandaar – 2
Kalikoorndhu Magizhndiruppen
Nesarukkul Magizhndiruppen – 2

4. அபிஷேகித்தார் அலங்கரித்தார்
அதிகாரம் எனக்கு தந்தார் – 2
மகிமையின் மேல் மகிமை தந்தார்
மகிமையின் நம்பிக்கையாய் வந்தார் – 2

4. Abishekiththaar Alangariththaar
Adhikaaram Enakku Thandhaar – 2
Magimaiyin Mel Magimai Thandhaar
Magimaiyin Nambikkaiyaai Vandhaar – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs. En Manavalan Yesuvukku Lyrics,

En Manavalan Yesuvukku,
En Manavalan Yesuvukku - என் மணவாளன் இயேசுவுக்கு 2
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =