Tamil Gospel Songs
Artist: Saral Navaroji
Album: Innaiyilla Naamam Vol 5
Released on: 23 May 1990
Deva Suthan Manuvai Lyrics In Tamil
தேவ சுதன் மனுவாய்ப் பிறந்தார்
பாவ லோகத்தில் ஏழையின் கோலம் எடுத்து
1. புல்லணை மீதினிலே
இம்மானுவேல் புதுமைப் பாலகனே
மனிதர் பாவம் போக்கிடும் பலியாய்
மகிபன் அவதரித்தார்
2. இடையர் போற்றிடவே
தூதர்களும் இன்னிசை பாடிடவே
புகழை வெறுத்த புண்ணிய கோமான்
புவியில் வந்துதித்தார்
3. அதிசயமானவரே ஆலோசனை
அளித்திடும் கர்த்தரவர்
பாவ உலகில் பரிசுத்தமான
பாதையில் நடத்துகின்றார்
4. பாத்திர மற்றவராய்
எம்மையவர் பாரினில் தேடி வந்தார்
எளிமை தாழ்மை இதயமுள்ளோரின்
ஏற்ற தந்தையிவர்
5. இயேசுவின் தியாகமதை
கொண்டிடுவோம் எங்களின் ஜீவியத்தில்
மேன்மை அனைத்தும் நஷ்டமென்றெண்ணி
தாழ்மை தரித்திடுவோம்
Deva Suthan Manuvai Piranthar Lyrics In English
Deva Suthan Manuvai Piranthar
Paava Logathil Ezaiyil Kolam Eduthu
1. Pullanai Mithilae – Immanuvel
Puthumai Palaganae
Manithar Paavam Pokkidum Baliyai
Magipan Avatharithar
2. Idaiyar Pottridavae – Thuthargalum
Innisai Padidavae
Puzhalai Verutha Punniya Komaan
Puviyil Vanthuthithar
3. Athisayamanavarae – Alosanai
Alithidum Kartharavar
Paava Ulagil Parisuthamana
Paathaiyil Nadathukinraar
4. Paathiram Mattravarai – Emmaiyavar
Paarinil Thedi Vandhar
Elimai Thazhmai Eruthayamullorin
Ettra Thanthaiyivar
5. Yesuvin Thiyagamathai – Kondadiduvom
Engalin Jeeviyathil
Menmai Annaithum Nastamenru Enni
Thazmai Tharithiduvom
Watch Online
Deva Suthan Manuvai MP3 Song
Technician Information
Popular Songs Of Sarah Navaroji Vol 6
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji
Deva Sudhan Manuvai Lyrics In Tamil & English
தேவ சுதன் மனுவாய்ப் பிறந்தார்
பாவ லோகத்தில் ஏழையின் கோலம் எடுத்து
Deva Suthan Manuvai Piranthar
Paava Logathil Ezaiyil Kolam Eduthu
1. புல்லணை மீதினிலே
இம்மானுவேல் புதுமைப் பாலகனே
மனிதர் பாவம் போக்கிடும் பலியாய்
மகிபன் அவதரித்தார்
Pullanai Mithilae – Immanuvel
Puthumai Palaganae
Manithar Paavam Pokkidum Baliyai
Magipan Avatharithar
2. இடையர் போற்றிடவே
தூதர்களும் இன்னிசை பாடிடவே
புகழை வெறுத்த புண்ணிய கோமான்
புவியில் வந்துதித்தார்
Idaiyar Pottridavae – Thuthargalum
Innisai Padidavae
Puzhalai Verutha Punniya Komaan
Puviyil Vanthuthithar
3. அதிசயமானவரே ஆலோசனை
அளித்திடும் கர்த்தரவர்
பாவ உலகில் பரிசுத்தமான
பாதையில் நடத்துகின்றார்
Athisayamanavarae – Alosanai
Alithidum Kartharavar
Paava Ulagil Parisuthamana
Paathaiyil Nadathukinraar
4. பாத்திர மற்றவராய்
எம்மையவர் பாரினில் தேடி வந்தார்
எளிமை தாழ்மை இதயமுள்ளோரின்
ஏற்ற தந்தையிவர்
Paathiram Mattravarai – Emmaiyavar
Paarinil Thedi Vandhar
Elimai Thazhmai Eruthayamullorin
Ettra Thanthaiyivar
5. இயேசுவின் தியாகமதை
கொண்டிடுவோம் எங்களின் ஜீவியத்தில்
மேன்மை அனைத்தும் நஷ்டமென்றெண்ணி
தாழ்மை தரித்திடுவோம்
Yesuvin Thiyagamathai – Kondadiduvom
Engalin Jeeviyathil
Menmai Annaithum Nastamenru Enni
Thazmai Tharithiduvom
Deva Suthan Manuvai MP3 Song Download
🎤 More Songs By Sarah Navaroji
- தேவ சாயல் ஆக மாறி (Deva Saayal Aaka Maari) Lyrics Chords MP3
- பிறந்தார் பிறந்தார் வானவர் | Piranthar Piranthar Vanavar Lyrics Tamil & MP3
- தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Paerithallo Lyrics & MP3
- கொஞ்ச காலம் இயேசுவுக்காக Lyrics, MP3, Chords | Konja Kalam Yesuvukaga
- வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
- Aananthamaay Inpak Kaanaan – ஆனந்தமாய் இன்பக்
- சத்திய வேதம் பக்தரின் கீதம் | Sathiya Vedham Baktharin Lyrics, Chords, MP3
💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics
- Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
- Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
- Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
- வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Neerae Vazhi Neerae Sathyam – நீரே வழி நீரே சத்தியம்
- Kadum Kaatrile Perum – கடும் காற்றிலே பெரும்
- Oru Pothum Ummai Vittu – ஒரு போதும் உம்மை விட்டு
- என்னை முன் அறிந்தவர் | Ennai Mun Arinthavar Lyrics MP3 Chords
- Jebathotta Jeyageethangal Vol 11 – ஜெ. ஜெ. Vol – 11
- Athikalayil Joseph Aldrin Song – அதிகாலையில் உம் கிருபை
- Ennidam Ondrum Illai Endru – என்னிடம் ஒன்றுமில்லை











