Tamil Christava Padal
Artist: Unknown
Album: Tamil Christian Songs
Akkaraikku Yathirai Seiyum Lyrics In Tamil
அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் வாசியே
அலைகளை கண்டு நீ பயப்படாதே
காற்றினையும் கடலினையும்
அதட்டிடும் இயேசு இப்படகிலுண்டு
விசுவாசமாம் படகில் யாத்திரை செய்கையில்
தண்டு வலித்து நீ கலங்குகையில்
பயப்படாதே கர்த்தர் உடனிருப்பார்
பரலோக துறைமுகம் சேரும்வரை
நமது தேசம் இங்கே அல்லவே
இங்கே நாம் பரதேச வாசிகள் அல்லோ
அக்கறையே (நமது) ஆறுதல் தேசம்
ஆயத்தமான ஸ்தலம் நமக்கு உண்டு
இயேசுவின் மகிமை பிரகாசிக்குமே
இருளோ இரவோ இனி இல்லையே
தருவார் அன்று ஜீவ கிரீடம் ஒன்று
தரிப்பிப்பர் அவர் என் மேல் நீதியின் வஸ்திரம்
கவலை கண்ணீர் அங்கே இல்லையே
கலக்கமும் பயமும் இனி இல்லையே
உன்னதரின் மறைவினிலே
சர்வ வல்லவரின் நிழலினிலே
இளைப்பாற இடமுண்டு நித்தியத்திலே
Akkaraiku Yathirai Seiyum Lyrics In English
Akkaraikku Yaathirai Seyyum Seeyon Vaasiye
Alaigalai Kandu Nee Bayappadaadhe
Kaattrinaikum Kadalinaikum
Adattidum Yeshu Ippadagilundu
Visuvaasamaam Padagil Yaathirai Seygaiyil
Thandu Valiththu Nee Kalangugaiyil
Bayappadaadhe Karthar Udaniruppaar
Paraloga Thuraimugam Serumvarai
Namadhu Desam Ingae Allavae
Ingae Naam Paradesa Vaasigal Alloa
Akkaraiae (namadhu) Aaruthal Desam
Aayathamaana Sthalum Namakku Undu
Yesuvin Magimai Pirakasikkume
Irulo Iravo Ini Illaiae
Tharuvaa Anru Jeeva Kreedam Onru
Tharippippar Avar En Mel Neethiyin Vasthiram
Kavalai Kannir Angae Illaiae
Kalakkamum Bayamum Ini Illaiae
Unnatharin Maraivinilae
Sarva Vallavarin Nizhalinilae
Ilaippaara Idamundu Nithiyaththilae
Watch Online
Akkaraikku Yathirai Seiyum MP3 Song
Akkaraikku Yathirai Seiyum Song Lyrics In Tamil & English
அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் வாசியே
அலைகளை கண்டு நீ பயப்படாதே
காற்றினையும் கடலினையும்
அதட்டிடும் இயேசு இப்படகிலுண்டு
Akkaraikku Yaathirai Seyyum Seeyon Vaasiye
Alaigalai Kandu Nee Bayappadaadhe
Kaattrinaikum Kadalinaikum
Adattidum Yeshu Ippadagilundu
விசுவாசமாம் படகில் யாத்திரை செய்கையில்
தண்டு வலித்து நீ கலங்குகையில்
பயப்படாதே கர்த்தர் உடனிருப்பார்
பரலோக துறைமுகம் சேரும்வரை
Visuvaasamaam Padagil Yaathirai Seygaiyil
Thandu Valiththu Nee Kalangugaiyil
Bayappadaadhe Karthar Udaniruppaar
Paraloga Thuraimugam Serumvarai
நமது தேசம் இங்கே அல்லவே
இங்கே நாம் பரதேச வாசிகள் அல்லோ
அக்கறையே (நமது) ஆறுதல் தேசம்
ஆயத்தமான ஸ்தலம் நமக்கு உண்டு
Namadhu Desam Ingae Allavae
Ingae Naam Paradesa Vaasigal Alloa
Akkaraiae (namadhu) Aaruthal Desam
Aayathamaana Sthalum Namakku Undu
இயேசுவின் மகிமை பிரகாசிக்குமே
இருளோ இரவோ இனி இல்லையே
தருவார் அன்று ஜீவ கிரீடம் ஒன்று
தரிப்பிப்பர் அவர் என் மேல் நீதியின் வஸ்திரம்
Yesuvin Magimai Pirakasikkume
Irulo Iravo Ini Illaiae
Tharuvaa Anru Jeeva Kreedam Onru
Tharippippar Avar En Mel Neethiyin Vasthiram
கவலை கண்ணீர் அங்கே இல்லையே
கலக்கமும் பயமும் இனி இல்லையே
உன்னதரின் மறைவினிலே
சர்வ வல்லவரின் நிழலினிலே
இளைப்பாற இடமுண்டு நித்தியத்திலே
Kavalai Kannir Angae Illaiae
Kalakkamum Bayamum Ini Illaiae
Unnatharin Maraivinilae
Sarva Vallavarin Nizhalinilae
Ilaippaara Idamundu Nithiyaththilae
Akkaraikku Yathirai Seiyum MP3 Download
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,











