Aaseervadha Malai Pozhigiradhey – ஆசீர்வாத மழை பொழி

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Sangeetha Sevai Oivathillai Vol 2

Aaseervadha Malai Pozhigiradhey Lyrics In Tamil

1. ஆசீர்வாத மழை பொழிகின்றதே
ஆவியின் முன்மாரி பின்மாரி
ஆதி அன்பால் நிறைந்து மகிழ்வோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தார்

வான் புறாவே நம் ஆவியானவர்
விண் மகிமையோடு வந்திறங்க
பரிசுத்த ஆவியின் ஈவு வரங்கள் பெற்று
புது அபிணேகத்தால் நிறைவோம்

2. ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அன்பின் அக்கினி அபிஷேகம்
ஆழமான உபதேசங்களும்
ஆவியின் வரங்களுமூ கர்த்தர் கொடுத்தார்

3. துன்ப வெள்ளத்திலே மூழ்கும் போது
தூக்கி யெடுத்தென்னை காக்கின்றார்
ஆற்றித் தேற்றி கண்ணீர் துடைக்கின்றார்
அன்னை என் தந்தை என் ஏசுவே

4. ஆயுள் காலம் எல்லாம் கர்த்தரையே
ஆவியில் நிறைந்து சேவிப்போம்
பாவிகளும் மனம் திரும்பும்படி
பரிசுத்த வேதத்தை போதித்திடுவோம்

5. இயேசு சீக்கிரமாய் வரப் போகிறார்
இந்தக் கடைசி காலத்திலே
தேவ எக்காளங்கள் முழுங்கிடுமே
தேவாவி பெலத்தால் விண்ணில் சேருவோம்

Aaseervadha Malai Pozhikirathae Lyrics In English

1. Aaservatha Mazhai Polikindrathae
Aaviyin Munmari Pinmari
Aathi Anbal Niraindhu Magilvom
Anantha Thalathal Abishykithar

Vaan Puravae Naam Aaviyanavar
Vin Magimaiyodu Vanthiranga
Parisutha Aaviyin Ivu Varangal Petru
Pudhu Abinegathal Niraivom

2. Aathi Apposthalar Kalankalin
Anbin Akkini Abishygam
Alamana Ubadeangalum
Aaviyin Varangalu Karthar Koduthar

3. Thunba Vellathilae Mulgum Pothu
Thukki Yeduthennai Kaakindrar
Aatri Thedri Kannir Thudaikindrar
Annai En Thanthai Yen Yesuvae

4. Aaul Kalam Ellam Kartharae
Aaviyil Niranthu Sevipom
Paavikalum Man Thirumbadi
Parisutha Vethathai Pothithiduvom

5. Yesu Sekiramai Vara Pogirar
Intha Kadasi Kalathilae
Deva Ekkalangal Mulangidumae
Devavi Pelathal Vinnil Seruvom

Aaseervatha Malai Pozhigiradhey Lyrics In Tamil & English

1. ஆசீர்வாத மழை பொழிகின்றதே
ஆவியின் முன்மாரி பின்மாரி
ஆதி அன்பால் நிறைந்து மகிழ்வோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தார்

Aaservatha Mazhai Polikindrathae
Aaviyin Munmari Pinmari
Aathi Anbal Niraindhu Magilvom
Anantha Thalathal Abishykithar

வான் புறாவே நம் ஆவியானவர்
விண் மகிமையோடு வந்திறங்க
பரிசுத்த ஆவியின் ஈவு வரங்கள் பெற்று
புது அபிணேகத்தால் நிறைவோம்

Vaan Puravae Naam Aaviyanavar
Vin Magimaiyodu Vanthiranga
Parisutha Aaviyin Ivu Varangal Petru
Pudhu Abinegathal Niraivom

2. ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அன்பின் அக்கினி அபிஷேகம்
ஆழமான உபதேசங்களும்
ஆவியின் வரங்களுமூ கர்த்தர் கொடுத்தார்

Aathi Apposthalar Kalankalin
Anbin Akkini Abishygam
Alamana Ubadeangalum
Aaviyin Varangalu Karthar Koduthar

3. துன்ப வெள்ளத்திலே மூழ்கும் போது
தூக்கி யெடுத்தென்னை காக்கின்றார்
ஆற்றித் தேற்றி கண்ணீர் துடைக்கின்றார்
அன்னை என் தந்தை என் ஏசுவே

Thunba Vellathilae Mulgum Pothu
Thukki Yeduthennai Kaakindrar
Aatri Thedri Kannir Thudaikindrar
Annai En Thanthai Yen Yesuvae

4. ஆயுள் காலம் எல்லாம் கர்த்தரையே
ஆவியில் நிறைந்து சேவிப்போம்
பாவிகளும் மனம் திரும்பும்படி
பரிசுத்த வேதத்தை போதித்திடுவோம்

Aaul Kalam Ellam Kartharae
Aaviyil Niranthu Sevipom
Paavikalum Man Thirumbadi
Parisutha Vethathai Pothithiduvom

5. இயேசு சீக்கிரமாய் வரப் போகிறார்
இந்தக் கடைசி காலத்திலே
தேவ எக்காளங்கள் முழுங்கிடுமே
தேவாவி பெலத்தால் விண்ணில் சேருவோம்

Yesu Sekiramai Vara Pogirar
Intha Kadasi Kalathilae
Deva Ekkalangal Mulangidumae
Devavi Pelathal Vinnil Seruvom

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Aaservatha Mazhai Polikindrathae Song, Tamil gospel songs, christava padal, Christian Singers,

🎤 More Songs By Sarah Navaroji

  1. தேவ சாயல் ஆக மாறி (Deva Saayal Aaka Maari) Lyrics Chords MP3
  2. பிறந்தார் பிறந்தார் வானவர் | Piranthar Piranthar Vanavar Lyrics Tamil & MP3
  3. தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Paerithallo Lyrics & MP3
  4. கொஞ்ச காலம் இயேசுவுக்காக Lyrics, MP3, Chords | Konja Kalam Yesuvukaga
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
  6. Aananthamaay Inpak Kaanaan – ஆனந்தமாய் இன்பக்
  7. சத்திய வேதம் பக்தரின் கீதம் | Sathiya Vedham Baktharin Lyrics, Chords, MP3

💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics

  1. Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
  2. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  3. Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
  4. Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Polae Polae Isravelae – போலே போலே இஸ்ரவேலே
  2. Anbinaal Padaithen Panbinai – அன்பினால் படைத்தேன்
  3. Aandavan Arasalum Ariyasanam – ஆண்டவன் அரசாளும் அரியாசனம்
  4. Rajathi Rajavaga Arasalum – ராஜாதி ராஜாவாக அரசாளும்
  5. En Sinthaiyai Maatrum – என் சிந்தையை மாற்றும்
  6. Paralogam Than En Pechu – பரலோகந்தான் என் பேச்சு
  7. Kuyavanae Nal Kuyavanae – குயவனே நல் குயவனே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *