Aar Ivar Aararo Intha – ஆர் இவர் ஆராரோ

Tamil Christmas Songs

Album: Athisayam Vol 1

Aar Ivar Aararo Intha Lyrics In Tamil

ஆர் இவர் ஆராரோ
இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Aar Ivar Aararo Intha Lyrics In English

Aar Ivar Aaraaro
Intha Avaniyor Maathidamae
Aanatai Kutilitai Monamaay
Uthiththa Ivvarputha Paalakanaar?

1. Paaruruvaakumunnae – Iruntha
Parap Porul Thaanivaro?
Seerudan Puvi Vaan Avai Porul Yaavaiyunj
Siruttiththa Maavalaro? – Aar

2. Maesiyaa Ivarthaano? – Nammai
Maeyththidum Nararkono ?
Aasaiyaay Manitharukkaay Mariththidum Athi
Anpulla Manasaano? – Aar

3. Thiththikkun Theenganiyo? – Namathu
Thaevanin Kannmanniyo?
Meththavae Ulakirul Neekkidum Athisaya
Maeviya Vinnoliyo? – Aar

4. Pattaththuth Thuraimakano? – Nammai
Pannpudan Aalpavano?
Kattalai Meeridum Yaavarkkum Mannippu
Kaatdidun Thaayakano? – Aar

5. Jeevanin Appamothaan? – Thaakam
Theerththidumpaanamothaan?
Aavalaay Aelaikal Atainthidum Ataikkala
Maanavar Ivarthaano? – Aar

Watch Online

Aar Ivar Aararo Intha MP3 Song

Aar Ivar Aararo Intha Lyrics In Tamil & English

ஆர் இவர் ஆராரோ
இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்
உதித்த இவ்வற்புத பாலகனார் ?

Aar Ivar Aaraaro
Intha Avaniyor Maathidamae
Aanatai Kutilitai Monamaay
Uthiththa Ivvarputha Paalakanaar?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

Paaruruvaakumunnae – Iruntha
Parap Porul Thaanivaro?
Seerudan Puvi Vaan Avai Porul Yaavaiyunj
Siruttiththa Maavalaro? – Aar

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

Maesiyaa Ivarthaano? – Nammai
Maeyththidum Nararkono ?
Aasaiyaay Manitharukkaay Mariththidum Athi
Anpulla Manasaano? – Aar

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

Thiththikkun Theenganiyo? – Namathu
Thaevanin Kannmanniyo?
Meththavae Ulakirul Neekkidum Athisaya
Maeviya Vinnoliyo? – Aar

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

Pattaththuth Thuraimakano? – Nammai
Pannpudan Aalpavano?
Kattalai Meeridum Yaavarkkum Mannippu
Kaatdidun Thaayakano? – Aar

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Jeevanin Appamothaan? – Thaakam
Theerththidumpaanamothaan?
Aavalaay Aelaikal Atainthidum Ataikkala
Maanavar Ivarthaano? – Aar

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, best Christmas songs, Praise Songs.

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. En Paarvai Neengadhan – என் பார்வை நீங்கதான்
  2. Thanthaye Ummidam | தந்தையே உம்மிடம் | Ravi Bharath
  3. En Sinthaiyai Maatrum – என் சிந்தையை மாற்றும்
  4. Makizhchiyin Naalithe Makizhthida – மகிழ்ச்சியின் நாளிதே மகிழ்ந்திட
  5. Theiveega Koodarame En Thevanin – தெய்வீகக் கூடாரமே என்
  6. Aayathamaa Songs Vol 4 – ஆயத்தமா 4 ஆல்பத்தின் பாடல்கள்
  7. Ondrum Illa Ennai – ஒன்றும் இல்ல என்னை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *