Vaarum Devaa Vaana Senaigaludane – வாரும் தேவா வான

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 1 Apr 2017

Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics In Tamil

வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே!

1. பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன் – 2
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே – 2

2. ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம் – 2
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே – 2

3. அற்புத அடையாளங்கள் – இப்போ
அணைந்தே குறைந்திடுதே – வல்ல – 2
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே – 2

4. கறைகள் நீக்கிடுமே – திருச்
சபையும் வளர்ந்திடவே – எம்மில் – 2
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே – 2

5. கிருபை பெருகிடவே – உம்
வருகை நெருங்கிடுதே – மிக – 2
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே – 2

Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics In English

Vaarum Thaevaa Vaana Senaikaludanae
Vanthu Varamarul Aliththidumae!

1. Paavam Akattineerae – Unthan
Paatham Panninthiduvaen Enthan – 2
Parisuththar Pottidum Parama Thaevaa
Tharisikkath Thirumukamae – 2

2. Aathi Anpilanthae Mika
Vaatith Thaviththiduthae – Janam – 2
Maamisamaanavar Yaavarilum
Maariyaip Polinthidumae – 2

3. Arputha Ataiyaalangal – Ippo
Annainthae Kurainthiduthae – Valla – 2
Aathi Apposthalar Kaalangalin
Athisayam Nadaththidumae – 2

4. Karaikal Neekkidumae – Thiruch
Sapaiyum Valarnthidavae – Emmil – 2
Vilippudan Jepiththidum Veerarkalai
Virainthengum Eluppidumae – 2

5. Kirupai Perukidavae – Um
Varukai Nerungiduthae – Mika – 2
Aathma Mannaalanaich Santhikkavae
Aayaththam Aliththidumae – 2

Watch Online

Vaarum Devaa Vaana Senaigaludane MP3 Song

Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics In Tamil & English

வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே!

Vaarum Thaevaa Vaana Senaikaludanae
Vanthu Varamarul Aliththidumae!

1. பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன் – 2
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே – 2

Paavam Akattineerae – Unthan
Paatham Panninthiduvaen Enthan – 2
Parisuththar Pottidum Parama Thaevaa
Tharisikkath Thirumukamae – 2

2. ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம் – 2
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே – 2

Aathi Anpilanthae Mika
Vaatith Thaviththiduthae – Janam – 2
Maamisamaanavar Yaavarilum
Maariyaip Polinthidumae – 2

3. அற்புத அடையாளங்கள் – இப்போ
அணைந்தே குறைந்திடுதே – வல்ல – 2
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே – 2

Arputha Ataiyaalangal – Ippo
Annainthae Kurainthiduthae – Valla – 2
Aathi Apposthalar Kaalangalin
Athisayam Nadaththidumae – 2

4. கறைகள் நீக்கிடுமே – திருச்
சபையும் வளர்ந்திடவே – எம்மில் – 2
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே – 2

Karaikal Neekkidumae – Thiruch
Sapaiyum Valarnthidavae – Emmil – 2
Vilippudan Jepiththidum Veerarkalai
Virainthengum Eluppidumae – 2

5. கிருபை பெருகிடவே – உம்
வருகை நெருங்கிடுதே – மிக – 2
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே – 2

Kirupai Perukidavae – Um
Varukai Nerungiduthae – Mika – 2
Aathma Mannaalanaich Santhikkavae
Aayaththam Aliththidumae – 2

Vaarum Devaa Vaana Senaigaludane,
Vaarum Devaa Vaana Senaigaludane - வாரும் தேவா வான 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Sarah Navaroji

  1. தேவ சாயல் ஆக மாறி (Deva Saayal Aaka Maari) Lyrics Chords MP3
  2. பிறந்தார் பிறந்தார் வானவர் | Piranthar Piranthar Vanavar Lyrics Tamil & MP3
  3. தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Paerithallo Lyrics & MP3
  4. கொஞ்ச காலம் இயேசுவுக்காக Lyrics, MP3, Chords | Konja Kalam Yesuvukaga
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
  6. Aananthamaay Inpak Kaanaan – ஆனந்தமாய் இன்பக்
  7. சத்திய வேதம் பக்தரின் கீதம் | Sathiya Vedham Baktharin Lyrics, Chords, MP3

💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics

  1. Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
  2. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  3. Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
  4. Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Appa Pithave Appa Pithave – அப்பா பிதாவே அப்பா
  2. Details & History of Old Testament – பழைய ஏற்பாட்டின் வரலாறு
  3. Neer Neerae Periyavar – நீர் நீரே பெரியவர்
  4. Maranatha Varukinrare Mesiyavai – மாரநாதா வருகின்றாரே மேசியாவாய்
  5. Ezhuputhal Paadalgal Vol 9 – எழுப்புதல் பாடல்கள் Vol 9
  6. Allaeluya Allaeluya Allaeluya – அல்லேலூயா அல்லேலூயா
  7. Yesu En Pakkam Yen – இயேசு என் பக்கம் ஏன்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *