Thayaval Petren Thagappanae – இராஜா நீர் செய்த Top

Tamil Gospel Songs
Artist: Johnsam Joyson
Album: Tamil Solo Songs
Released on: 1 May 2020

Thayaval Petren Thagappanae Lyrics In Tamil

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

1. என் மேல் நீர் வைத்த உம் கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே – 2
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு – 2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே – 1

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே – 2
அற்பமான என் ஆரம்பத்தை – 2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே – 1

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

Thayaval Petren Thagappanae Lyrics In English

Raaja Neer Seidha Nanmaigal
En Tharanikkum Mealanathae
Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

1. En Mel Neer Vaitha Um Karanam
Immattum Ennai Nadathinathae – 2
Ondrumilla En Nilai Kandu – 2
Asattai Pannaathavara
Anbaal Ellam Thantheerae – 1

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

2. Needhiyum Nyaanamum Aanavarae
Yesuvae Neerae Naadhar Avar – 2
Arpamaana En Aarambithai – 2
Asattai Pannaathavarae
Anbaal Ellam Thantheerae – 1

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

Raaja Neer Seidha Nanmaigal
En Tharanikkum Mealanathae

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

Watch Online

Thayaval Petren Thagappanae MP3 Song

Technician Information

Lyrics, Tune And Sung : Johnsam Joyson
Music Arranged And Produced By Giftson Durai
Guitars : Keba Jeremiah
String Sections : Chennai String Orchestra. (Rex Isaacs And Team)
Flute : Pranam Kamlakar
Mixed And Mastered By David Selvam, Beracha Studios.
Recorded By Avinadh Sathish At 20db
Video Don Valiyavelicham ( D Musics )

Thayaval Petren Thagappanae Lyrics In Tamil & English

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

Raaja Neer Seidha Nanmaigal
En Tharanikkum Mealanathae
Thayaval Petren Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

1. என் மேல் நீர் வைத்த உம் கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே – 2
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு – 2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே – 1

1. En Mel Neer Vaitha Um Karanam
Immattum Ennai Nadathinathae – 2
Ondrumilla En Nilai Kandu – 2
Asattai Pannaathavara
Anbaal Ellam Thantheerae – 1

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே – 2
அற்பமான என் ஆரம்பத்தை – 2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே – 1

Needhiyum Nyaanamum Aanavarae
Yesuvae Neerae Naadhar Avar – 2
Arpamaana En Aarambithai – 2
Asattai Pannaathavarae
Anbaal Ellam Thantheerae – 1

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே

Raaja Neer Seidha Nanmaigal
En Tharanikkum Mealanathae

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

Thayaval Petren Thagappanae, Thayaval Petren Thagappanae Song,
Thayaval Petren Thagappanae - இராஜா நீர் செய்த Top 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Johnsam Joyson

  1. ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
  2. காலடி தெரியாமல் போனாலும் Lyrics | Kaaladi Theriyaamal Ponalum Chords MP3
  3. எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics | Ekkalamum Sthotharipaen Chords & MP3
  4. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3
  5. நன்றி இயேசுவே | Nandri Yesuve Nandri Nandri Lyrics Chords MP3
  6. பிறந்த நாள் முதலாய் Lyrics, Chrods & MP3 | Pirantha Naal Muthalai
  7. உம் அழகான கண்கள் Lyrics & MP3 | Um Azhagaana Kangal Ennai Chords

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Maritha Yesu Uyirthu Vittar – மரித்த இயேசு உயிர்த்து
  2. Aayiram Naavugal Pothadhae – ஆயிரம் நாவுகள் போதாதே
  3. Ummai Pola Anpu Kurum – உம்மைப் போல அன்பு கூறும்
  4. Songs of Levi 2 – லேவி 2 ஆல்பத்தின் பாடல்கள்
  5. Graves Into Gardens You Turn – English Praise Songs
  6. Sugamum Belanum Tharubavarae – சுகமும் பெலனும் தருபவரே
  7. Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *