Seeyonilae Devasirvatham – சீயோனிலே தேவாசீர்வாதம்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Innaiyilla Naamam Vol 5

Seeyonilae Devasirvatham Santhatham Lyrics In Tamil

1. சீயோனிலே தேவாசீர்வாதம்
சந்ததம் ஓங்கி பெருகுதே
துதிகள் பொருத்தனை
தினம் செலுத்திட கூடுவோம்

பரிபூரண சீயோன் வடிவுள்ள ஸ்தானம்
பிதாவின் ஜீவ ஒளி வீசுதே
திருப்பாதம் பணிந்து ஆராதிப்போம்
திரியேக தேவனை தரிசிப்போம்

2. எத்தனையோ நன்மை உண்டாகும்
ஏகமனதாய் நாம் ஜீவித்தால்
சீயோனில் பேரின்பமே – அபிஷேகம்
ஜீவன் ஆசீர் எம்மில் தங்குமே

3. கர்த்தருக்கு பயந்து அவர்
காட்டும் வழி நடந்திடுவோம்
ஜீவனுள்ள நாளெல்லாம் சமாதான
சாலேமின் வாழ்வையும் காணுவோம்

4. ஊழியர்கள் கரம் குவித்தே
விழித்து இராவில் ஸ்தோத்தரிப்போம்
வானம் பூமி யாவையும் படைத்தவர்
விண் சீயோனில் ஆசீர் ஈகுவார்

5. கற்பனைகள் தேவ போதனை
காத்துக் கொண்டால் உடன்படிக்கை
சீயோனில் வாசம் செய்யும் கர்த்தரோடு
ஜெய சிங்காசனம் சேருவோம்

Seeyonilae Devaasirvatham Santhatham Lyrics In English

1. Seeyonilae Devaasirvatham
Santhatham Ongi Peruguthae
Thuthigal Poruthanai
Dhinam Seluthida Kuduvom

Paripurana Seeyon Vadivulla Sthanam
Pithavin Jeeva Oli Vesuthae
Thirupaadam Paninthu Aarathipom
Thiriyega Devanai Dharisipom

2. Ethanaiyo Nanmai Undagum
Egamanathai Naam Gevithal
Seeyonil Perinbamae – Abishegam
Jeevan Asir Emmil Thangumae

3. Kartharukku Payanthu Avar
Kaatum Vazhiyil Nadandhiduvom
Jeevanulla Nallellam Samathana
Salomin Vazhvaiyum Kanuvom

4. Oozhiyargal Karam Kuvithae
Vizhithu Ravil Sotharipen
Vaanam Pumi Yavaiyum Padathavar
Vinn Seeyonil Asi Eguvar

5. Karpanaigal Deva Pothanai
Kathu Kondal Udanpadikai
Seeyonil Vaasam Seiyum Kartharodu
Jeya Singasanam Seruvom

Watch Online

Seeyonilae Devaasirvatham Santhatham MP3 Song

Seeyonilaey Devaasirvatham Santhatham Lyrics In Tamil & English

1. சீயோனிலே தேவாசீர்வாதம்
சந்ததம் ஓங்கி பெருகுதே
துதிகள் பொருத்தனை
தினம் செலுத்திட கூடுவோம்

Seeyonilae Devaasirvatham
Santhatham Ongi Peruguthae
Thuthigal Poruthanai
Dhinam Seluthida Kuduvom

பரிபூரண சீயோன் வடிவுள்ள ஸ்தானம்
பிதாவின் ஜீவ ஒளி வீசுதே
திருப்பாதம் பணிந்து ஆராதிப்போம்
திரியேக தேவனை தரிசிப்போம்

Paripurana Seeyon Vadivulla Sthanam
Pithavin Jeeva Oli Vesuthae
Thirupaadam Paninthu Aarathipom
Thiriyega Devanai Dharisipom

2. எத்தனையோ நன்மை உண்டாகும்
ஏகமனதாய் நாம் ஜீவித்தால்
சீயோனில் பேரின்பமே – அபிஷேகம்
ஜீவன் ஆசீர் எம்மில் தங்குமே

Ethanaiyo Nanmai Undagum
Egamanathai Naam Gevithal
Seeyonil Perinbamae – Abishegam
Jeevan Asir Emmil Thangumae

3. கர்த்தருக்கு பயந்து அவர்
காட்டும் வழி நடந்திடுவோம்
ஜீவனுள்ள நாளெல்லாம் சமாதான
சாலேமின் வாழ்வையும் காணுவோம்

Kartharukku Payanthu Avar
Kaatum Vazhiyil Nadandhiduvom
Jeevanulla Nallellam Samathana
Salomin Vazhvaiyum Kanuvom

4. ஊழியர்கள் கரம் குவித்தே
விழித்து இராவில் ஸ்தோத்தரிப்போம்
வானம் பூமி யாவையும் படைத்தவர்
விண் சீயோனில் ஆசீர் ஈகுவார்

Oozhiyargal Karam Kuvithae
Vizhithu Ravil Sotharipen
Vaanam Pumi Yavaiyum Padathavar
Vinn Seeyonil Asi Eguvar

5. கற்பனைகள் தேவ போதனை
காத்துக் கொண்டால் உடன்படிக்கை
சீயோனில் வாசம் செய்யும் கர்த்தரோடு
ஜெய சிங்காசனம் சேருவோம்

Karpanaigal Deva Pothanai
Kathu Kondal Udanpadikai
Seeyonil Vaasam Seiyum Kartharodu
Jeya Singasanam Seruvom

Seeyonilae Devaasirvatham Santhatham MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 13 =