Maarikalam Sendradhae – மாரிக்காலம் சென்றதே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 5
Released on: 14 Aug 2012

Maarikalam Sendradhae Lyrics In Tamil

மாரிக்காலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே
புஷ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுதே – 2
எந்தன் மணவாட்டியே எந்தன் மணவாட்டியே
உந்தன் நேசர் சத்தம் கேட்டு நீ
எழுந்து வா இன்றே நீ எழுந்து வா

1. கன்மலையின் வெடிப்பில் தங்கும் எந்தன் புறாவே
உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க வேண்டுமே – 2
உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம்
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா – 2

2. பணியும் தூறளாலும் எந்தன் தலையும் நணையுதே
உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னை தேடுதே – 2
கைகள் நீட்டும் எந்தனைப்பார் சாக்குபோக்கு சொல்லிடாதே
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா – 2

3. இதயத்தை கவர்ந்து கொண்ட எந்தன் பிரியமே
உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கும் வேண்டுமே – 2
திரிசாவின் சௌந்தரியமே அழகும் கெடியுமானவளே
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா – 2

Maarikalam Sendradhae Mazhaiyum Lyrics In English

Maarikalam Sendradhae Mazhaiyum Peithu Oindhathae
Puspangal Poothu Nalla Vaasam Veesuthae – 2
Endhan Manavaatiyae! Endhan Manavaatiyae
Undhan Nesar Satham Kaettu Nee
Ezhunthu Vaa Indrae Nee Ezhunthu Vaa

1. Kanmalaiyin Vedippil Thangum Endhan Puravae
Undhan Inba Satham Naanum Indru Ketka Vendumae – 2
Undhan Mugaroobam Kaana, Yaengiduthae Enthanullam
Uthamiyae Nee Ezhunthu Vaa Vaa Vaa
Unthan Nesarodu Uravaada Vaa Vaa Vaa – 2

2. Paniyum Thooralaalum Endhan Thalaiyum Nanaiyuthae
Undhan Nesar Idhayamo Indru Unnai Theduthae – 2
Kaikal Neettum Endhanaipaar, Saakupokku Sollidathae
Uthamiyae Nee Ezhunthu Vaa Vaa Vaa
Unthan Nesarodu Uravaada Vaa Vaa Vaa – 2

3. Idhayathai Kavarnthu Konda Yenthan Piriyamae
Undhan Nesathin Uchchidhangal Enakkum Vendumae – 2
Thirisaavin Sounthariyamae Azhagum Kediyumaanavalae
Uthamiyae Nee Ezhunthu Vaa Vaa Vaa
Unthan Nesarodu Uravaada Vaa Vaa Vaa – 2

Watch Online

Maarikalam Sendradhae Mazhaiyum MP3 Song

Marikalam Sendradhae Mazhaiyum Lyrics In Tamil & English

மாரிக்காலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே
புஷ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுதே – 2
எந்தன் மணவாட்டியே எந்தன் மணவாட்டியே
உந்தன் நேசர் சத்தம் கேட்டு நீ
எழுந்து வா இன்றே நீ எழுந்து வா

Maarikalam Sendradhae Mazhaiyum Peithu Oindhathae
Puspangal Poothu Nalla Vaasam Veesuthae – 2
Endhan Manavaatiyae! Endhan Manavaatiyae
Undhan Nesar Satham Kaettu Nee
Ezhunthu Vaa Indrae Nee Ezhunthu Vaa

1. கன்மலையின் வெடிப்பில் தங்கும் எந்தன் புறாவே
உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க வேண்டுமே – 2
உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம்
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா – 2

Kanmalaiyin Vedippil Thangum Endhan Puravae
Undhan Inba Satham Naanum Indru Ketka Vendumae – 2
Undhan Mugaroobam Kaana, Yaengiduthae Enthanullam
Uthamiyae Nee Ezhunthu Vaa Vaa Vaa
Unthan Nesarodu Uravaada Vaa Vaa Vaa – 2

2. பணியும் தூறளாலும் எந்தன் தலையும் நணையுதே
உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னை தேடுதே – 2
கைகள் நீட்டும் எந்தனைப்பார் சாக்குபோக்கு சொல்லிடாதே
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா – 2

Paniyum Thooralaalum Endhan Thalaiyum Nanaiyuthae
Undhan Nesar Idhayamo Indru Unnai Theduthae – 2
Kaikal Neettum Endhanaipaar, Saakupokku Sollidathae
Uthamiyae Nee Ezhunthu Vaa Vaa Vaa
Unthan Nesarodu Uravaada Vaa Vaa Vaa – 2

3. இதயத்தை கவர்ந்து கொண்ட எந்தன் பிரியமே
உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கும் வேண்டுமே – 2
திரிசாவின் சௌந்தரியமே அழகும் கெடியுமானவளே
உத்தமியே நீ எழுந்து வா வா வா
உந்தன் நேசரோடு உறவாட வா வா வா – 2

Idhayathai Kavarnthu Konda Yenthan Piriyamae
Undhan Nesathin Uchchidhangal Enakkum Vendumae – 2
Thirisaavin Sounthariyamae Azhagum Kediyumaanavalae
Uthamiyae Nee Ezhunthu Vaa Vaa Vaa
Unthan Nesarodu Uravaada Vaa Vaa Vaa – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

🎤 More Songs By David

  1. Kartharin Pandhi Parisutha – கர்த்தரின் பந்தி பரிசுத்த
  2. Ungala Thavira Aadharika – உங்கள தவிர ஆதரிக்க
  3. Engum Niraindhirupavarae – எங்கும் நிறைந்திருப்பவரே
  4. Ummaiyandri Yarum Illai – உம்மையன்றி யாருமில்லை
  5. Uyarnthavarae Unnadharae – உயர்ந்தவரே உன்னதரே
  6. Kaiyalavu Megam Kankalil – கையளவு மேகம் கண்களில்
  7. Naangal Yesuvin Santhathi – நாங்கள் இயேசுவின் சந்ததி

💿 Uthamiyae Album Songs Lyrics

  1. Kaana Oorilae Yesu Thirumana – கானா ஊரிலே இயேசு
  2. Siluvai Mattum Ummai – சிலுவை மட்டும் உம்மை
  3. En Aasai Neerthaanaiyaa – என் ஆசை நீர்தானையா
  4. Nee Jeyikka Thaanae – நீ ஜெயிக்க தானே
  5. Christhuvin Anbu Adhu – கிறிஸ்துவின் அன்பு அது

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Pirar Vaazha Vendumeanil – பிறர் வாழவேண்டுமெனில்
  2. Ummai Aaradhikka Kudi – உம்மை ஆராதிக்க கூடி
  3. Naan Ninaipatharkum Vendu – நான் நினைப்பதற்கும் வேண்டு
  4. Sollum Karthavae Adiyen – சொல்லும் கர்த்தாவே அடியேன்
  5. Maangal Neerodaiyai Vaagnsithu – மான்கள் நீரோடையை வாஞ்சித்து
  6. Vaarum Bethlagem Vaarum Song – வாரும் பெத்லெகேம்
  7. Oru Pothum Thallaatha – ஒரு போதும் தள்ளாத
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *