Christava Padal
Artist: Rev. Paul Thangiah
Album: Thaaveethin Oorilae Vol 15
Magizhchiyin Naal Vandhadhae Lyrics In Tamil
மகிழ்ச்சியின் நாள் வந்ததே
மன்னவன் பிறந்து விட்டாரே – 2
ஆடுவோம் கொண்டாடுவோம்
நாளெல்லாம் துதி பாடுவோம் – 2
மகிழ்ச்சியின் நாள் வந்ததே
மன்னவன் பிறந்து விட்டாரே – 2
1. விண்ணில் ஒளி வீச மண்ணில் வழி தோன்ற
மேசியாவை பின் சென்று ஜெயம் பெறுவோமே – 2
எழும்பிடுவோம் ஒளி வீசுவோம்
காரிருளை வெளிச்சம் ஆக்குவோம் – 2
2. உன்னதத்தின் தேவன் உலகில் வந்து உதித்தார்
என்றும் நம்மோடு இருக்கும் எபிநேசரே – 2
அவர் பெலன் நம்மை நிரப்ப
தடைகளை நாம் தகர்த்திடுவோம் – 2
Magizhchiyin Naal Vandhadhae Lyrics In English
Magizhchiyin Nal Vandhadhae
Mannavan Pirandhu Vittaarae – 2
Aaduvom Kondaaduvom
Naalellaam Thudhi Paaduvom – 2
Magizhchiyin Naal Vandhadhae
Mannavan Pirandhu Vittaarae – 2
1. Vinnil Oli Veesa Mannil Vazhi Thondra
Messiyavai Pin Sendru Jeyam Peruvomae – 2
Ezhumbiduvom Oli Veesuvom
Kaarirulai Velicham Aakkuvom – 2
2. Unnadathin Devan Ulagil Vandhu Udhittaar
Endrum Nammodu Irukkum Ebinaesarae – 2
Avar Belan Nammai Nirappa
Thadaigalai Nam Thagarthiduvom – 2
Magizhchiyin Nal Vandhathaey Lyrics In Tamil & English
மகிழ்ச்சியின் நாள் வந்ததே
மன்னவன் பிறந்து விட்டாரே – 2
ஆடுவோம் கொண்டாடுவோம்
நாளெல்லாம் துதி பாடுவோம் – 2
மகிழ்ச்சியின் நாள் வந்ததே
மன்னவன் பிறந்து விட்டாரே – 2
Magizhchiyin Naal Vandhathae
Mannavan Pirandhu Vittaarae – 2
Aaduvom Kondaaduvom
Naalellaam Thudhi Paaduvom – 2
Magizhchiyin Naal Vandhadhae
Mannavan Pirandhu Vittaarae – 2
1. விண்ணில் ஒளி வீச மண்ணில் வழி தோன்ற
மேசியாவை பின் சென்று ஜெயம் பெறுவோமே – 2
எழும்பிடுவோம் ஒளி வீசுவோம்
காரிருளை வெளிச்சம் ஆக்குவோம் – 2
Vinnil Oli Veesa Mannil Vazhi Thondra
Messiyavai Pin Sendru Jeyam Peruvomae – 2
Ezhumbiduvom Oli Veesuvom
Kaarirulai Velicham Aakkuvom – 2
2. உன்னதத்தின் தேவன் உலகில் வந்து உதித்தார்
என்றும் நம்மோடு இருக்கும் எபிநேசரே – 2
அவர் பெலன் நம்மை நிரப்ப
தடைகளை நாம் தகர்த்திடுவோம் – 2
Unnadathin Devan Ulagil Vandhu Udhittaar
Endrum Nammodu Irukkum Ebinaesarae – 2
Avar Belan Nammai Nirappa
Thadaigalai Nam Thagarthiduvom – 2
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.
🎤 More Songs By Paul Thangiah
- Neerae En Pugalidam – நீரே என் புகலிடம்
- Aaradhanai Aaradhanai Thudhi Lyrics Chords MP3 | ஆராதனை ஆராதனை துதி
- Thudhikku Paathirar Magimai Lyrics & MP3- துதிக்கு பாத்திரர் மகிமை
- Vallamaiyaai Iranganum – வல்லமையாய் இறங்கனும்
- Maattu Thozhuvathil – மாட்டு தொழுவத்தில்
- Paraloga Devanae Ummai Lyrics | பரலோக தேவனே உம்மை
- Immanuvel Immanuvel Song Lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Chinna Pattinamae Chinna Siriya – சின்ன பட்டினமே சின்ன
- Uyirodu Ezhunthavar Nam – உயிரோடு எழுந்தவர் நம்
- Theeya Manathai Matra Varum | தீய மனதை மாற்ற வாரும்
- Karunaiyin Pravaagam Vol 2 – கருணையின் பிரவாகம் Vol 2
- Aezhaiyin Jepathai Kaetkira – ஏழையின் ஜெபத்தை கேட்கிற
- Undhan Anbai Kandadhalae – உந்தன் அன்பை கண்டதா
- The Love Of My Life Song – English Gospel Songs











