Tamil Gospel Songs
Artist: Anita Kingsly
Album: Solo Songs
Released on: 1 Dec 2018
Kanmalayin Maraivil Ullangkaiyin Lyrics In Tamil
கன்மலையின் மறைவில்
உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே – 2
1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது – 2
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்து முடிப்பவரே – 2
– கன்மலையின்
2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
காகத்தை கவனி என்றீர் – 2
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
இரங்கி பதில் அளித்தீர் – 2
– கன்மலையின்
Kanmalayin Maraivil Ullangkaiyin Lyrics In English
Kanmalayin Maraivil
Ullangkaiyin Naduvil
Kangalin Karuvizhigalai Pol
Emmattuum Kaathire – 2
1. Sagalathaiyum Seiya Vallavare
Neer Ninaithadhu Thadaipadaadhu – 2
Adhin Adhin Kaalathil Nerthiyaai
Seidhu Mudipavare – 2
– Kanmalayin
2. Nalai Naalukaaga Kavalai Vendam
Kaagathai Kavani Endreer – 2
Yezhai Nan Kupitta Podhellam
Erangi Bhadhil Alithir – 2
– Kanmalayin
Watch Online
Kanmalayin Maraivil Ullangkaiyin MP3 Song
Lyrics & Tune : Apostel John Lazarus
Sung : Pas. Anita Kingsly
Executive Producer : Bishop Kingsly
Production : Healing Gospel Cathedral
Music Production & Arrangements : Isaac D
Guitars : Keba Jeremiah
Bass : John Praveen
Drums : Jared Sandhy
Recorded : Avinash Sathish, 20dB Studios
Mixed & Mastered : Augustine Ponseelan, Sling Sound Studio
M U Artist : Salomi Rinita Diamond, Diamond Artistry
Costume : Miracline Betty Isaac
Video : Gershom Arul, Big G Media
Kanmalaiyin Maraivil Ullangkaiyin Naduvil Lyrics In Tamil & English
கன்மலையின் மறைவில்
உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே – 2
Kanmalayin Maraivil
Ullangkaiyin Naduvil
Kangalin Karuvizhigalai Pol
Emmattuum Kaathire – 2
1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது – 2
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்து முடிப்பவரே – 2
– கன்மலையின்
Sagalathaiyum Seiya Vallavare
Neer Ninaithadhu Thadaipadaadhu – 2
Adhin Adhin Kaalathil Nerthiyaai
Seidhu Mudipavare – 2
2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
காகத்தை கவனி என்றீர் – 2
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
இரங்கி பதில் அளித்தீர் – 2
– கன்மலையின்
Nalai Naalukaaga Kavalai Vendam
Kaagathai Kavani Endreer – 2
Yezhai Nan Kupitta Podhellam
Erangi Bhadhil Alithir – 2
🎤 More Songs By Anita Kingsly
- அப்புறம் போகிறவர் போல | Appuram Pogiravar Pola Lyrics Chords & MP3
- உள்ளங்கள் இணையும் நேரம் Lyrics | Ullangal Inaiyum Neram Chords & MP3
- Kartharai Uyarthidum Kaalam – கர்த்தரை உயர்த்திடும்
- 5000 பேருக்கு | 5000 Paeruku Song | Anita Kingsly
- Ummalae Senaikullae Paaynthu – உம்மாலே சேனைக்குள்ளே பாய்ந்து
- Karthar Ennodiruka – கர்த்தர் என்னோடு இருக்க
- Nandriyal Padiduvaen Song Lyrics – நன்றியால் பாடிடுவேன்
💿 Tamil Christian Songs 2018 Album Songs Lyrics
- நம்பத்தக்கவர் நீர் ஒருவர் Lyrics, MP3 & Chords | Nambathakkavar Neer Oruvar
- நம்பத் தக்கவர் நீர் ஒருவர் | Nambathakavar Neer Oruvar
- இயேசு ராஜனின் திருவடிக்கு | Yesu Rajanin Thiruvadikku Lyrics Chords & MP3
- கர்த்தர் மேல் பாரத்தை Lyrics | Karthar Mel Barathai Vaithu Chords MP3
- சும்மா நான் இருக்க | Summa Naan Irukka Maatten Lyrics MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Puyalin Mathiyil Neer – புயலின் மத்தியில் நீர்
- En Nambikaiye Umakku – என் நம்பிக்கையே உமக்கு
- Enna Thiyakam En Kalvari – என்ன தியாகம் என்
- Yesu En Thalaivar Jeevanin – இயேசு என் தலைவர்
- Aaradhanai Umakke Alleluya – ஆராதனை உமக்கே அல்லேலூயா
- Ungala Nambi Naan Vanthutten – உங்கள நம்பி நான்
- Ummai Pola Naan Vaazha – உம்மை போல நான் வாழ











