Sali Kasakkum Thakuthi – சல்லி காசுக்கும் தகுதி இல்லாத

Tamil Christian Songs Lyrics

Artist: Alwin Paul
Album: Solo Songs
Released on: 18 Dec 2017

Sali Kasakkum Thakuthi Lyrics In Tamil

பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்
போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும்

1. ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமே
டுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே!
தாறுமாறா ஆரவாரம் செய்வோமே
தாழ்மையோடு ஆராதனை செய்வோமே!
மனதார ஏசுவை கொண்டாடுவோம்

2. தார தப்பெல்லாம் கிழிந்து போகுதே
நான் பண்ண தப்புகூட கழிந்து போனதே
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்
அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்
கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே

3. பாதாளமே இப்போ அதிருதம்மா
பூலோகமே இப்போ மகிழுதம்மா
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா
தானா என் மனம் துதிக்குதம்மா

4. பாத மாறிப்போன ஆடு எங்கள
கூகுள் மேப் ஒன்னும் கண்டு பிடிக்கல
ஆத்துமாவின் பாவ நோய்களை
ஆன்டிவைரஸால அழிக்க முடியல
சல்லி காசுக்கும் தகுதி இல்லாத என்ன
தேடி வந்தாரே வெள்ளி காசாக

5. பாதாளமே இப்போ அதிருதம்மா
பூலோகமே இப்போ மகிழுதம்மா
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா
தானா என் மனம் துதிக்குதம்மா

Sali Kasakkum Thakuthi Lyrics In English

Paatu Paatu – Chowntu Patdanaththa Achaikkanum
Poatu Poatu – Laikku Patdanellaam Therikkanum

1. Hae Vaatchapula Vaazhththukkala Kuuruvoamae
Tuvitdarula Tvittukkala Poatuvoamae!
Thaarumaaraa Aaravaaram Cheyvoamae
Thaazhmaiyoatu Aaraathanai Cheyvoamae!
Manathaara Aechuvai Kondaatuvoam

2. Thaara Thappellaam Kizhinthu Poakuthae
Naan Panna Thappukuuda Kazhinthu Poanathae
Jiiva Puthakaththil Peyarai Ezhuthavae
Jiivan Thanthavarai Poarri Paatuvoam
Azhuththik Kontirunhtha Paava Paarangkalai Ellaam
Koluththi Eriyavitda Iyaechu Iraththamae

3. Paathaalamae Ippoa Athiruthammaa
Puuloakamae Ippoa Makizhuthammaa
Aaraathanai Ellaam Inikkuthammaa
Thaanaa En Manam Thuthikkuthammaa

4. Paatha Maarippoana Aatu Engkala
Kuukul Maep Onnum Kantu Pitikkala
Aaththumaavin Paava Noaykalai
Aantivairasaala Azhikka Mutiyala
Challi Kaachukkum Thakuthi Illaatha Enna
Thaeti Vanthaarae Velli Kaachaaka

5. Paathaalamae Ippoa Athiruthammaa
Puuloakamae Ippoa Makizhuthammaa
Aaraathanai Ellaam Inikkuthammaa
Thaanaa En Manam Thuthikkuthammaa

 Watch Online

Sali Kasakkum Thakuthi MP3 Song

Sali Kasakkum Thakuthi Lyrics In Tamil & English

பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்
போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும்

Paatu Paatu – Chowntu Patdanaththa Achaikkanum
Poatu Poatu – Laikku Patdanellaam Therikkanum

1. ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமே
டுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே!
தாறுமாறா ஆரவாரம் செய்வோமே
தாழ்மையோடு ஆராதனை செய்வோமே!
மனதார ஏசுவை கொண்டாடுவோம்

1. Hae Vaatchapula Vaazhththukkala Kuuruvoamae
Tuvitdarula Tvittukkala Poatuvoamae!
Thaarumaaraa Aaravaaram Cheyvoamae
Thaazhmaiyoatu Aaraathanai Cheyvoamae!
Manathaara Aechuvai Kondaatuvoam

2. தார தப்பெல்லாம் கிழிந்து போகுதே
நான் பண்ண தப்புகூட கழிந்து போனதே
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்
அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்
கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே

Thaara Thappellaam Kizhinthu Poakuthae
Naan Panna Thappukuuda Kazhinthu Poanathae
Jiiva Puthakaththil Peyarai Ezhuthavae
Jiivan Thanthavarai Poarri Paatuvoam
Azhuththik Kontirunhtha Paava Paarangkalai Ellaam
Koluththi Eriyavitda Iyaechu Iraththamae

3. பாதாளமே இப்போ அதிருதம்மா
பூலோகமே இப்போ மகிழுதம்மா
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா
தானா என் மனம் துதிக்குதம்மா

Paathaalamae Ippoa Athiruthammaa
Puuloakamae Ippoa Makizhuthammaa
Aaraathanai Ellaam Inikkuthammaa
Thaanaa En Manam Thuthikkuthammaa

4. பாத மாறிப்போன ஆடு எங்கள
கூகுள் மேப் ஒன்னும் கண்டு பிடிக்கல
ஆத்துமாவின் பாவ நோய்களை
ஆன்டிவைரஸால அழிக்க முடியல
சல்லி காசுக்கும் தகுதி இல்லாத என்ன
தேடி வந்தாரே வெள்ளி காசாக

Paatha Maarippoana Aatu Engkala
Kuukul Maep Onnum Kantu Pitikkala
Aaththumaavin Paava Noaykalai
Aantivairasaala Azhikka Mutiyala
Challi Kaachukkum Thakuthi Illaatha Enna
Thaeti Vanthaarae Velli Kaachaaka

5. பாதாளமே இப்போ அதிருதம்மா
பூலோகமே இப்போ மகிழுதம்மா
ஆராதனை எல்லாம் இனிக்குதம்மா
தானா என் மனம் துதிக்குதம்மா

Paathaalamae Ippoa Athiruthammaa
Puuloakamae Ippoa Makizhuthammaa
Aaraathanai Ellaam Inikkuthammaa
Thaanaa En Manam Thuthikkuthammaa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Sali Kasakkum Thakuthi lyrics, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 11 =