What is Pentateuch in Tamil?
Moses was the author of this Pentateuch. The part consisting of the following five books is called the Pentateuch.
1. Genesis
2. Exodus
3. Leviticus
4. Numerology
5. Deuteronomy
ஐந்தாகமங்கள் என்றால் என்ன?
இந்த ஐந்தாகமத்தை எழுதியவர் மோசே ஆவார். கீழ்கண்ட ஐந்து நூல்களைக் கொண்ட பகுதியே ஐந்தாகமங்கள் எனப்படும்.
1. ஆதியாகமம்
2. யாத்திராகமம்
3. லேவியராகமம்
4. எண்ணாகமம்
5. உபாகமம்
ஆதியாகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?
இப்புத்தகத்தில் 50 அதிகாரங்களும் 1533 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1688 ல் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
தலைப்பு | அதிகாரங்கள் & வசனங்கள் |
---|---|
சிருஷ்டிப்பு | 1 : 1 – 2 : 25 |
வீழ்ச்சி | 3 : 1 – 2 : 4 |
காயினும், ஆபேலும் | 4 : 1 – 26 |
சேத்தின் வம்ச வரலாறு | 5 : 1 – 32 |
ஜலப்பிரளயம் | 6 : 1 – 8 : 22 |
நோவாவின் வம்ச வரலாறு | 9 : 1 – 10 : 32 |
பாபேல் கோபுரம் | 11 : 1 – 32 |
ஆபிரகாமின் வரலாறு | 12 : 1 – 25 : 18 |
ஈசாக்கின் வரலாறு | 25 : 19 – 26 : 35 |
யாக்கோபின் வரலாறு | 27 : 1 – 26 : 43 |
யோசேப்பின் வரலாறு | 37 : 1 – 50 : 26 |
யாத்திராகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?
இப்புத்தகத்தில் 40 அதிகாரங்களும் 1213 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1688 ல் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
தலைப்பு | அதிகாரங்கள் & வசனங்கள் |
---|---|
இஸ்ரவேலர் எகிப்துக்குச் செல்லுதல் | 1 : 1 – 22 |
மோசேயின் பிறப்பு, வாழ்க்கை, தெரிந்து கொள்ளுதல் அனுப்புதல் | 2 : 1 – 4 : 31 |
மோசேயின் ஊழியம் | 5 : 1 – 7 : 7 |
எகிப்தில் ஏற்பட்ட வாதைகள் | 7 : 8 – 11 : 10 |
பஸ்காவும், விடுதலையும் | 12 : 1 – 15 : 21 |
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் | 15 : 22 – 40 : 38 |
லேவியராகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?
இப்புத்தகத்தில் 27 அதிகாரங்களும் 859 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1686 ல் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
தலைப்பு | அதிகாரங்கள் & வசனங்கள் |
---|---|
பலிகள் | 1 : 1 – 7 : 38 |
ஆசாரியத்துவம் | 8 – 10 அதிகாரங்கள் |
சுத்திகரிப்பிற்கான சட்டங்கள் | 11 – 15 அதிகாரங்கள் |
ஆராதனை | 16, 17 அதிகாரங்கள் |
அறநெறிச் சட்டங்கள் | 18 – 20 அதிகாரங்கள் |
ஆசாரியத்துவப் பிரமாணங்களும், பண்டிகைகளும் | 21 : 1 – 24 : 9 |
சிட்சையின் பிரமாணங்கள் | 24 : 10 – 23 |
ஓய்வுநாள் மற்றும் சொத்துக்கள் பற்றிய பிரமாணங்கள் | 25ம் அதிகாரம் |
சாபமும், ஆசீர்வாதமும் | 26ம் அதிகாரம் |
பொருத்தனைகள் | 27ம் அதிகாரம் |
எண்ணாகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?
இப்புத்தகத்தில் 36 அதிகாரங்களும் 1288 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1645 ல் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
தலைப்பு | அதிகாரங்கள் & வசனங்கள் |
---|---|
சீனாயிலிருந்து வாக்குத்தத்த நாட்டிற்குப் புறப்படுதல் | 1 : 1 – 10 : 10 |
சீனாயிலிருந்து காதேஸிற்கு | 10 : 11 – 12 : 16 |
காதேஸில் | 13 : 1 – 20 : 13 |
காதேஸிலிருந்து மோவாப் சமபூமி வரை | 20 : 14 – 22 : 21 |
மோவாபில் | 22 : 22 – 32 : 42 |
இதர விஷயங்கள் | 33 – 36 அதிகாரங்கள் |
உபாகமம் புத்தகத்தில் என்ன இருக்கிறது?
இப்புத்தகத்தில் 34 அதிகாரங்களும் 958 வசனங்களும் உள்ளன. இந்த புத்தகம் மோசேவால் கி.மு. 1645 ல் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன் மோவாப் சமபூமியில் வைத்து எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
தலைப்பு | அதிகாரங்கள் & வசனங்கள் |
---|---|
முகவுரை | 1 : 1 – 5 |
வரலாற்றுப் பின்னணி | 1 : 6 – 4 : 43 |
உடன்படிக்கையின் நிபந்தனைகள் | 4 : 44 – 26 : 19 |
உறுதிப்படுத்துதல் | 27 – 30 அதிகாரங்கள் |
தலைமைத்துவத்தின் தொடர்ச்சி | 31 – 34 அதிகாரங்கள் |
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian devotional songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil, Tamil Christian songs, Jesus songs Tamil.
It is very useful. God bless you
Thank you, Amen
Thank you for your information