Tamil Gospel Songs Lyrics
Artist: S. L. Edward Raj
Album: Tamil Christian Songs
Released on: 14 Feb 2013
Yobu Pol Pudamida Pattaayo Lyrics In Tamil
யோபு போல் புடமிடப்பட்டாயோ
இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோ
உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்
சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்
நிறைவாழ்வைத் தந்திடுவார் -2
1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்
தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)
ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்
பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2
பாதம் ஒன்றே வேண்டும் -இந்த
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்
பாதம் ஒன்றே வேண்டும்
2. தோல் முதலானவை அழுகிப்போனாலும் – உன்
சொந்த பந்தங்கள் விலகினாலும் – (2) நீ
கர்த்தரையே நிந்திக்காமலே –(2) உன்
நித்திரையிலும் அவரைப் பாடு –(2)
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறையுண்டு நீ
சொல்மனமே… (2)
யோபு போல் புடமிடப்பட்டாலும்
இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்தாலும்
உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்
சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்
நிறைவாழ்வைத் தந்திடுவார் -2
இரட்டிப்பான நன்மை இன்றே வரும் – 8
Yobu Poel Pudamidapattaayoe Lyrics In English
Yobu Poel Pudamidapattaayoe…
Innalgal Avamaanangal Soozhndhadhoe…
Uyirodiruckum Karthar Kaankiraar – Un
Siraiyiruppai Maattruvaar – Magizh
Nirai Vaazhvai Thanthiduvaar (2)
1. Verum – Kaiyanaai Nee Maaripponaalum – Naal
Thorum Undhan Kartharai Thuthi – (2)
Oru Poedhum Nambikkai Vidaamal -2 Avar
Porpaatham Patrikondaal Poedhum – 2
Paatham Ondrae Vaendum – Indha
Paaril Enacku Matraedhum Vaendaam– Um
Paatham Ondrae Vaandum
2. Thoel – Muthallanavai Azhukiponaalum – Un
Sontha Panthangal Vilakinaalum – (2) Nee
Kartharaiyae Ninthikkaamalae – 2 Un
Nitthiraiyilum Avarai Paadu
En Meetpar Uyiroedirukkaiyilae
Enakkenna Kuraiyundu Nee
Sol Manamae… (2)
Yobu Poel Pudamidapattaalum
Innalgal Avamaanangal Soozhndhaalum
Uyirodiruckum Karthar Kaankiraar – Un
Siraiyiruppai Maattruvaar – Magizh
Nirai Vaazhvai Thanthiduvaar (2)
Irattipaana Nanmai Indrae Varum -8
Watch Online
Yobu Pol Pudamidapattaayoe MP3 Song
Yobu Poel Pudamidapattaayoe Lyrics In Tamil & English
யோபு போல் புடமிடப்பட்டாயோ
இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோ
உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்
சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்
நிறைவாழ்வைத் தந்திடுவார் -2
Yobu Poel Pudamidapattaayoe…
Innalgal Avamaanangal Soozhndhadhoe…
Uyirodiruckum Karthar Kaankiraar – Un
Siraiyiruppai Maattruvaar – Magizh
Nirai Vaazhvai Thanthiduvaar (2)
1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்
தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)
ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்
பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2
பாதம் ஒன்றே வேண்டும் -இந்த
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்
பாதம் ஒன்றே வேண்டும்
1. Verum – Kaiyanaai Nee Maaripponaalum – Naal
Thorum Undhan Kartharai Thuthi – (2)
Oru Poedhum Nambikkai Vidaamal -2 Avar
Porpaatham Patrikondaal Poedhum – 2
Paatham Ondrae Vaendum – Indha
Paaril Enacku Matraedhum Vaendaam– Um
Paatham Ondrae Vaandum
2. Thoel – Muthallanavai Azhukiponaalum – Un
Sontha Panthangal Vilakinaalum – (2) Nee
Kartharaiyae Ninthikkaamalae – 2 Un
Nitthiraiyilum Avarai Paadu
En Meetpar Uyiroedirukkaiyilae
Enakkenna Kuraiyundu Nee
Sol Manamae… (2)
2. தோல் முதலானவை அழுகிப்போனாலும் – உன்
சொந்த பந்தங்கள் விலகினாலும் – (2) நீ
கர்த்தரையே நிந்திக்காமலே –(2) உன்
நித்திரையிலும் அவரைப் பாடு –(2)
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறையுண்டு நீ
சொல்மனமே… (2)
Yobu Poel Pudamidapattaalum
Innalgal Avamaanangal Soozhndhaalum
Uyirodiruckum Karthar Kaankiraar – Un
Siraiyiruppai Maattruvaar – Magizh
Nirai Vaazhvai Thanthiduvaar (2)
Irattipaana Nanmai Indrae Varum -8
யோபு போல் புடமிடப்பட்டாலும்
இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்தாலும்
உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்
சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்
நிறைவாழ்வைத் தந்திடுவார் -2
இரட்டிப்பான நன்மை இன்றே வரும் – 8
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs











