Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs
Vizhithidu Vizhithidu Thaevan Lyrics In Tamil
விழித்திடு விழித்திடு தேவன் வருகிறார்
விலக்கிடு விலக்கிடு பாவம் விலக்கிடு
விழித்திரு விழித்திரு பரிசுத்தர் வருகிறார்
விடை கொடு விடை கோடு உலகிற்க்கு விடை கொடு
எக்காள தொனியுடன்
கைத்தாளம் முழங்கிட
விழித்திடு விழித்திடு விலக்கிடு விலக்கிடு
விழித்திரு விழித்திரு விடை கொடு விடை கொடு
போதும் இந்த வாழ்கை என்று
வேதனை பட்ட நாட்கள்
எங்கே எந்தன் விடியல் என்று
தேடி திரிந்த பாதை
இரவில் கானும் கனவு அதில்
தோன்றும் இன்ப அமைதி
உறக்கம் கலையும் நேரம்
பகல் காட்டும் வெற்றிடம்
நேரம் நின்று போகும்
பனிபாறை கரைந்து போகும்
நிறை கடலும் வற்றி போகும்
எங்கும் அவர் குரல் கேட்கும் – விழித்திடு
There Was A Time When My Life Had No Meaning
Whatever I Did Had No Heart No Feeling
Sweet Intoxication Filling My Brain
My Heart Was So Myself Full Of Sins
As I Kept Walking Through This Negative Condition
He Showed Me The Light To My First Recognition
தாகம் தீர்த்திடும் என் ஜீவ தண்ணீரே
தாகம் தீர்த்திடுமே எந்தன் வேண்டுதல் கேளுமே
He Showed Me The Way I Was No More In Pain
He Called Me Hey Boy The Life Is Filled With Joy
Now Is The Time My Life Found Meaning
Because Of Your Love And You Gave Me The Healing
மரணம் வென்ற தேவன் மீண்டும்
உனக்காய் வருகிறார்
வாசல் படியில் நின்றே தட்டும்
அவரை அழைத்துக்கொள்
உலகை ஆளும் ராஜா நம்மை
நியாயம் தீர்க்க வருவார்
அவரின் பிள்ளையாக்கி நம்மை
கூட அழைத்துச் செல்வார்
இன்னும் எதற்கு தயக்கம் ?
நீ பயத்துடன் வாழ்ந்தது போதும்
எழுந்து புறப்படு நீயும்
புது வாழ்க்கை நிச்சயம் – விழித்திடு
Vizhithidu Vizhithidu Lyrics In English
Viliththidu Viliththidu Thaevan Varukiraar
Vilakkidu Vilakkidu Paavam Vilakkidu
Viliththiru Viliththiru Parisuththar Varukiraar
Vitai Kodu Vitai Kodu Ulakirkku Vitai Kodu
Ekkaala Thoniyudan
Kaiththaalam Mulangida
Viliththidu Viliththidu Vilakkidu Vilakkidu
Viliththiru Viliththiru Vitai Kodu Vitai Kodu
Pothum Intha Vaalkai Entu
Vaethanai Patta Naatkal
Engae Enthan Vitiyal Entu
Thaeti Thirintha Paathai
Iravil Kaanum Kanavu Athil
Thontum Inpa Amaithi
Urakkam Kalaiyum Naeram
Pakal Kaattum Vettidam
Naeram Nintu Pokum
Panipaarai Karainthu Pokum
Nirai Kadalum Vatti Pokum
Engum Avar Kural Kaetkum – Viliththidu
There Was A Time When My Life Had No Meaning
Whatever I Did Had No Heart No Feeling
Sweet Intoxication Filling My Brain
My Heart Was So Myself Full Of Sins
As I Kept Walking Through This Negative Condition
He Showed Me The Light To My First Recognition
Thaakam Theerththidum En Jeeva Thannnneerae
Thaakam Theerththidumae Enthan Vaennduthal Kaelumae
He Showed Me The Way I Was No More In Pain
He Called Me Hey Boy The Life Is Filled With Joy
Now Is The Time My Life Found Meaning
Because Of Your Love And You Gave Me The Healing
Maranam Venta Thaevan Meenndum
Unakkaay Varukiraar
Vaasal Patiyil Ninte Thattum
Avarai Alaiththukkol
Ulakai Aalum Raajaa Nammai
Niyaayam Theerkka Varuvaar
Avarin Pillaiyaakki Nammai
Kooda Alaiththuch Selvaar
Innum Etharku Thayakkam ?
Nee Payaththudan Vaalnthathu Pothum
Elunthu Purappadu Neeyum
Puthu Vaalkkai Nichchayam – Viliththidu
Watch Online
Vizhithidu Vizhithidu MP3 Song
Vizhithidu Vizhithidu Devan Lyrics In Tamil & English

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs