Tamil Gospel Songs
Artist: S J Berchmans
Album: Tamil Christian Songs 2025
Released on: 3 Aug 2025
Ulagin Meetpare Lyrics In Tamil
உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது – 2
1. வல்ல செயல்களால் என்னை மகிழ்வித்தீர்
மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடு – 2
காலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன்
நம்பத்தக்க உம் வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன் – 2
உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது – 1
(Jesus Jesus Jesus…)
(இயேசய்யா இயேசய்யா இயேசய்யா…)
2. காட்டு விலங்கிற்கு நிகரான வலிமை
எனக்குத் தந்தீரே நன்றி ஐயா – 2
புது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர்
சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால் நான் தினம் காண்பேன் – 2
(உலகின்…)
(அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா…)
3. நீதிமான் நானே பனையைப்போல் வளர்வேன்
கேதுருமரம் போல் பெலன் எனக்குள்ளே – 2
கர்த்தர் இல்லத்தில் நடப்பட்டவன் நான்
அவர் சமூகத்தில் குடியிருந்து வாழ்ந்திடுவேன் வளர்ந்திடுவேன் – 2
(உலகின்…)
(Jesus Jesus Jesus…)
(இயேசய்யா இயேசய்யா இயேசய்யா…)
4. கன்மலையான என் கர்த்தர் உத்தமர்
அநீதியில்லை என்று விளங்கப்பண்ணுவேன் – 2
முதிர் வயதிலும் நான் கனிகள் தருவேன்
பசுமையும் செளழுமையும் நிறைந்து வாழ்ந்திடுவேன் – 2
(உலகின்…)
(அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா…)
Ulagin Meetpare Ummai Song Lyrics In English
Ulagin Meetpare Ummai Thuthippadhum
Pukazhndhu Paaduvadhum Mikavum Nalladhu – 2
1. Valla Seyalkalal Ennai Makizhvitheer
Makizhndhu Paaduven Muzhu Ullathodhu – 2
Kaalai Maalai Madhiyam Um Kirubaiyil Makizhven
Nambathakka Um Vaaku Naalthorum Dhiyanam Seiven – 2
Ulagin Meetpare Ummai Thuthippadhum
Pukazhndhu Paaduvadhum Mikavum Nalladhu – 1
(Jesus Jesus Jesus…)
(Yesaiya Yesaiya Yesaiya…)
2. Kaatu Vilangirku Nikaraana Valimai
Enaku Thandhirey Nandri Ayya – 2
Pudhu Ennaiyale Abishegam Seitheer
Saathaanin Veezhchithanai Kannaal Naan Dhinam Kaanben – 2
(Ulagin…)
(Hallaeluya Hallaeluya Hallaeluya…)
3. Needhiman Naane Panaiyaipol Valarven
Kedhuru Maram Pol Belan Enakulley – 2
Karthar Illathil Nadapattavan Naan
Avar Samukathil Kudiyirundhu Vaazhnthiduven Valarnthiduven – 2
(Ulagin…)
(Jesus Jesus Jesus…)
(Yesaiya Yesaiya Yesaiya…)
4. Kanmalaiyana En Karthar Utthamar
Aneedhi Illai Endru Vilanga Pannuven – 2
Mudhir Vayathilum Naan Kanikal Tharuven
Pasumaiyum Sezhumaiyum Niraindhu Vaazhnthiduven – 2
(Ulagin…)
(Hallaeluya Hallaeluya Hallaeluya…)
Watch Online
Ulagin Meetpare MP3 Song
Technician Information
Lyrics, Tune, Sung: Fr. S J Berchmans
Production: Jebathottam Media
Directed by: Pr. Mohanraj R
Music Arranged & Programmed – Benny J
Drum Programming – Godwin
Guitars – Richard Paul
Flute – Aben Jotham
Veena – Shiva
Backing Vocals – Rohith and Team
Voice Processing – Godwin
Recorded @ Dreamscape Pro Studios by Samuel Graceson | Oasis Studio-Prabhu Immanuel |
Mixed and Mastered by Jerome Alan at Joanna Studios
Video: Prabhu S
Cinematography: PrabhuS, Sam Dani, Hari
DI: Fish & Loaves Production
Colorist: ABISHAKE A
Poster Design: Judah Arun
Special thanks to Pr: Israel – Prince of Peace Church, Madurai.
Ulagin Meetpare Ummai Thuthipathum Lyrics In Tamil & English
உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது – 2
Ulagin Meetpare Ummai Thuthippadhum
Pukazhndhu Paaduvadhum Mikavum Nalladhu – 2
1. வல்ல செயல்களால் என்னை மகிழ்வித்தீர்
மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடு – 2
காலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன்
நம்பத்தக்க உம் வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன் – 2
Valla Seyalkalal Ennai Makizhvitheer
Makizhndhu Paaduven Muzhu Ullathodhu – 2
Kaalai Maalai Madhiyam Um Kirubaiyil Makizhven
Nambathakka Um Vaaku Naalthorum Dhiyanam Seiven – 2
உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது – 1
(Jesus Jesus Jesus…)
(இயேசய்யா இயேசய்யா இயேசய்யா…)
Ulagin Meetpare Ummai Thuthippadhum
Pukazhndhu Paaduvadhum Mikavum Nalladhu – 1
(Jesus Jesus Jesus…)
(Yesaiya Yesaiya Yesaiya…)
2. காட்டு விலங்கிற்கு நிகரான வலிமை
எனக்குத் தந்தீரே நன்றி ஐயா – 2
புது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர்
சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால் நான் தினம் காண்பேன் – 2
Kaatu Vilangirku Nikaraana Valimai
Enaku Thandhirey Nandri Ayya – 2
Pudhu Ennaiyale Abishegam Seitheer
Saathaanin Veezhchithanai Kannaal Naan Dhinam Kaanben – 2
(உலகின்…)
(அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா…)
(Ulagin…)
(Hallaeluya Hallaeluya Hallaeluya…)
3. நீதிமான் நானே பனையைப்போல் வளர்வேன்
கேதுருமரம் போல் பெலன் எனக்குள்ளே – 2
கர்த்தர் இல்லத்தில் நடப்பட்டவன் நான்
அவர் சமூகத்தில் குடியிருந்து வாழ்ந்திடுவேன் வளர்ந்திடுவேன் – 2
Needhiman Naane Panaiyaipol Valarven
Kedhuru Maram Pol Belan Enakulley – 2
Karthar Illathil Nadapattavan Naan
Avar Samukathil Kudiyirundhu Vaazhnthiduven Valarnthiduven – 2
(உலகின்…)
(Jesus Jesus Jesus…)
(இயேசய்யா இயேசய்யா இயேசய்யா…)
(Ulagin…)
(Jesus Jesus Jesus…)
(Yesaiya Yesaiya Yesaiya…)
4. கன்மலையான என் கர்த்தர் உத்தமர்
அநீதியில்லை என்று விளங்கப்பண்ணுவேன் – 2
முதிர் வயதிலும் நான் கனிகள் தருவேன்
பசுமையும் செளழுமையும் நிறைந்து வாழ்ந்திடுவேன் – 2
Kanmalaiyana En Karthar Utthamar
Aneedhi Illai Endru Vilanga Pannuven – 2
Mudhir Vayathilum Naan Kanikal Tharuven
Pasumaiyum Sezhumaiyum Niraindhu Vaazhnthiduven – 2
(உலகின்…)
(அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா…)
(Ulagin…)
(Hallaeluya Hallaeluya Hallaeluya…)
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,