Christava Padal
Artist: John & Vasanthy
Album: Belan Vol 5
Released on: 11 Nov 2018
Nandri Sollamal Irukavae Lyrics In Tamil
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
நன்மை செய்தவரைத் துதிக்காத நாளேது
காலையும் மாலையும் கண்ணுறங்காமல் – 2
காத்திடும் தேவனுக்கிணையேது
1. கண்ணுக்குத் தெரியா கண்ணிகள்
நின்று காத்தீரே நன்றி – 2
கண்ணெதிரே வந்த எதிரிகளை
நீர் முறியடித்தீர் நன்றி – 2
2. ஆபத்து நாளில் அவசரமாய்
என் குரல் கேட்டு வந்தீர் – 2
பதில் தெரியாமல் திகைத்திட்ட நாளிலும்
என்னுடன்தான் இருந்தீர் – 2
3. அக்கினி மதிலாய் சூழ்ந்தெனைக்
காத்தீர் அதற்காயும் நன்றி – 2
அழுகையும் வியாதியும் நேர்ந்திட்டபோது
வைத்தியனாய் வந்தீர் – 2
Nandri Sollamal Irukavae Lyrics In English
Nandri Sollamal Irukavae Mudiyathu
Nanmai Seithavarai Thuthikaatha Nalaethu
Kalaium Malaium Kannurangamal – 2
Kathidum Devanukinaiyaethu
1. Kannuku Thaeriyaa Kannigal
Nindru Kathirae Nandri – 2
Kanaethirae Vantha Yethirigalai
Neer Muriyaditheer Nandri – 2
2. Aabathu Nallil Avasaramaai
En Kural Kaetu Vantheer – 2
Pathil Thaeriyamal Thikaithitta Naalilum
Ennudan Thaan Iruntheer – 2
3. Akkini Mathilaai Soozhnthennai
Katheer Atharkaaum Nandri – 2
Azhugaium Viyathium Naernthitta Pothu
Vaithiyanaai Vantheer – 2
Watch Online
Nandri Sollamal Irukavae MP3 Song
Technician Information
Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin
Nandri Sollamal Irukavaey Lyrics In Tamil & English
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
நன்மை செய்தவரைத் துதிக்காத நாளேது
காலையும் மாலையும் கண்ணுறங்காமல் – 2
காத்திடும் தேவனுக்கிணையேது
Nantri Sollamal Irukave Mudiyadhu
Nanmai Seithavarai Thuthikaatha Nalaethu
Kalaium Malaium Kannurangamal – 2
Kathidum Devanukinaiyaethu
1. கண்ணுக்குத் தெரியா கண்ணிகள்
நின்று காத்தீரே நன்றி – 2
கண்ணெதிரே வந்த எதிரிகளை
நீர் முறியடித்தீர் நன்றி – 2
Kannuku Thaeriyaa Kannigal
Nindru Kathirae Nandri – 2
Kanaethirae Vantha Yethirigalai
Neer Muriyaditheer Nandri – 2
2. ஆபத்து நாளில் அவசரமாய்
என் குரல் கேட்டு வந்தீர் – 2
பதில் தெரியாமல் திகைத்திட்ட நாளிலும்
என்னுடன்தான் இருந்தீர் – 2
Aabathu Nallil Avasaramaai
En Kural Kaetu Vantheer – 2
Pathil Thaeriyamal Thikaithitta Naalilum
Ennudan Thaan Iruntheer – 2
3. அக்கினி மதிலாய் சூழ்ந்தெனைக்
காத்தீர் அதற்காயும் நன்றி – 2
அழுகையும் வியாதியும் நேர்ந்திட்டபோது
வைத்தியனாய் வந்தீர் – 2
Akkini Mathilaai Soozhnthennai
Katheer Atharkaaum Nandri – 2
Azhugaium Viyathium Naernthitta Pothu
Vaithiyanaai Vantheer – 2
Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,
🎤 More Songs By Belan
- Sagalamum Padaithavarey Sarva – சகலமும் படைத்தவரே சர்வ
- Aanadhai Aavathilai Aanadhai – அனாதை ஆவதில்லை அனாதை
- Aalosanai Sollum Deva – ஆலோசனை சொல்லும் தேவா
- Innum Orumurai Innum Orumurai – இன்னும் ஒருமுறை இன்னும்
- Karthathi Kartharin Naesam – கர்த்தாதி கர்த்தரின் நேசம்
- Kanmalai Mel Niruthi – கன்மலை மேல் நிறுத்தி
- Nandri Soluveanae Varthaigal – நன்றி சொல்லுவேனே வார்த்தை
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ivar Yaar Akilam – இவர் யார் அகிலம்
- Hold It All Together – Just Be Held – English Praise Songs
- Bayame Nam Vazhvil (பயமே நம் வாழ்வில்) Lyrics, Chords
- Yesuvukaaga Volume 2 Songs – இயேசுவுக்காக Vol 2
- Valibane Valibane Yesu – வாலிபனே வாலிபனே இயேசு
- Gnana Manavaalanae Intringae – ஞான மணவாளனே
- Ummai Thuthikka Marantha – உம்மைத் துதிக்க மறந்த











