Leeli Malar Song By Berchmans – லீலி மலர் 46

Tamil Gospel Songs
Artist: S J Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 42
Released on: 13 Sep 2025

Leeli Malar Song By Berchmans Lyrics In Tamil

லீலி மலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் – 2
கர்த்தரின் சமூகம் பனித்துளி போல்
காலமெல்லாம் என் இதயத்திலே – 2

மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன்,
நறுமணமாய்ப் பரவிடுவேன் – 2

1. மனதார இயேசு சிநேகிக்கின்றார்
மன்னித்தாரே என் மீறுதல்கள் – 2
கோபமோ நீங்கியது
தயவோ வாழ்நாளெல்லாம் – 2

மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன்,
நறுமணமாய்ப் பரவிடுவேன் – 2

லீலிமலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் – 1

2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார்
கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார் – 2
நுகத்தடி அகற்றிவிட்டார்
பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் – 2

3. பனித்துளிபோல் என் இதயத்திலே
வார்த்தையினால் தினம் நிரப்புகிறார் – 2
பணிவிடை தொடர்ந்து செய்வேன்
பலியான இயேசுவுக்காய் – 2

Leeli Malar Pol Song Lyrics In English

Leeli Malar Pol Malarnthiduven
Leebanon Maram Pol Padarnthiduven – 2
Kartharin Samoogam Panithuli Pol
Kaalamellam En Idhayathile – 2

Malarnthiduven, Padarnthiduven,
Narumanamaai Paraviduven – 2

1. Manathara Yesu Snegikkindrar
Manniththare En Meeruthalgal – 2
Kobamo Neengiyathu
Thayavo Vaazhnalellam – 2

Malarnthiduven, Padarnthiduven,
Narumanamaai Paraviduven – 2

Leelimalar Pol Malarnthiduven
Leebanon Maram Pol Padarnthiduven – 1

2. Kayirugalal Katti Izhuththukondar
Kaippidiththu Nadakka Pazhakkugiraar – 2
Nugathadi Akatrivittar
Pakkam Saindhu Oottugiraar – 2

3. Panithulipol En Idhayathile
Vaarthaiyinal Dinam Nirappugiraar – 2
Panividai Thodarndhu Seiven
Baliyaana Yesuvukkai – 2

Watch Online

Leeli Malar Pol MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by : S J Berchmans
Music Produced & Arranged by Johnpaul Reuben @JES productions
Rhythm Programming & Vocal Processing – Godwin
Acoustic, Nylon & Electric Guitars – Richard Paul
Flute – Jotham, Veena – Shiva
Backing Vocals – Angello Joshua, Jenita Ancy, Tryphena

Mix & Mastering – Jerome Allan Ebenezer @Joanna studios
Vocal Recorded @Dreamscape Pro Studios by Samuel Graceson
Flute & Veena Recorded @Taraa studios by Manoj

Leeli Malar Song By Berchmans,
Leeli Malar Song By Berchmans - லீலி மலர் 46 3

Video : Judah Arun
Camera & Drone: Clint Paul, Sreejith, Ashwin
File Handling & Data Sync: Mathew Walker
Title Design: Sarath J Samuel
Edit, Color Grading, Design & Direction : Judah Arun

Leeli Malar Pol Malarnthiduven Lyrics In Tamil & English

லீலி மலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் – 2
கர்த்தரின் சமூகம் பனித்துளி போல்
காலமெல்லாம் என் இதயத்திலே – 2

Leeli Malar Pol Malarnthiduven
Leebanon Maram Pol Padarnthiduven – 2
Kartharin Samoogam Panithuli Pol
Kaalamellam En Idhayathile – 2

மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன்,
நறுமணமாய்ப் பரவிடுவேன் – 2

Malarnthiduven, Padarnthiduven,
Narumanamaai Paraviduven – 2

1. மனதார இயேசு சிநேகிக்கின்றார்
மன்னித்தாரே என் மீறுதல்கள் – 2
கோபமோ நீங்கியது
தயவோ வாழ்நாளெல்லாம் – 2

Manathara Yesu Snegikkindrar
Manniththare En Meeruthalgal – 2
Kobamo Neengiyathu
Thayavo Vaazhnalellam – 2

மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன்,
நறுமணமாய்ப் பரவிடுவேன் – 2

Malarnthiduven, Padarnthiduven,
Narumanamaai Paraviduven – 2

லீலிமலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் – 1

Leelimalar Pol Malarnthiduven
Leebanon Maram Pol Padarnthiduven – 1

2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார்
கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார் – 2
நுகத்தடி அகற்றிவிட்டார்
பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் – 2

Kayirugalal Katti Izhuththukondar
Kaippidiththu Nadakka Pazhakkugiraar – 2
Nugathadi Akatrivittar
Pakkam Saindhu Oottugiraar – 2

3. பனித்துளிபோல் என் இதயத்திலே
வார்த்தையினால் தினம் நிரப்புகிறார் – 2
பணிவிடை தொடர்ந்து செய்வேன்
பலியான இயேசுவுக்காய் – 2

Panithulipol En Idhayathile
Vaarthaiyinal Dinam Nirappugiraar – 2
Panividai Thodarndhu Seiven
Baliyaana Yesuvukkai – 2

Leeli Malar Song By Berchmans,
Leeli Malar Song By Berchmans - லீலி மலர் 46 4

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =