Kooduvom Ondraai Kooduvom – கூடுவோம் ஒன்றாய்

Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs

Kooduvom Ondraai Kooduvom Lyrics In Tamil

கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்-தேவ
ராஜ்யத்தை நோக்கி நாமும் ஓடுவோம்
பாரிலே பாவம் போக்கவே வந்த
இயேசுவையே பாரதத்தில் கூறுவோம்

விசுவாச கேடகம் நம் கையில் ஏந்துவோம்
சுவிசேஷ போர்க்களத்தில் வீரராகுவோம்

விசுவாசம் என்னும் நல் வேதத்தின்
வார்த்தைக்கு வேராய் இருந்தானே ஆபிரகாம்
வாக்குத்தத்தம் அதை வாழ்வின் அர்த்தமாக்கி
வாழ்ந்தானே அது தானே நீதியாம்

காயம் பட்ட மேனி கையால் தொட்ட பின்னே
தோமாவில் விசுவாசம் தோன்றுதே
காணாமல் இயேசுவை-நம்புவோர்
நம்பிக்கை பாக்கியம் பெற்றதாய் ஆனது

விசுவாசம் இல்லாமல் தேவனில்
பிரியமாய் ஆவது கூடாத காரியம்
நற்கிரியை இல்லாமல் விசுவாசம் மட்டுமே
கொள்வதும் வீணாக போய் விடும்

தன்னலம் கருதாமல்
தன்னையே அர்ப்பணித்து
வட தேசம் செல்கின்றார் மிஷனெரி
தாராள மனதோடு திருச்சபையாகவே
தவறாமல் ஜெபித்து என்றும் ஆதரி

Kuduvom Ondraai Kuduvom Lyrics In English

Kooduvom Onraai Kooduvom – Dēva
Raajyaththai Nōkki Naamum Oduvom
Paarilē Paavam Pookkavē Vandha
Yesuvaiyē Bhaarathaththil Kooruvom

Visuvaasa Kedagam Nam Kaiyil Ēnduvom
Suviseesha Poarkalaththil Veeraraaguvom

Visuvaasam Ennum Nal Vēdaththin
Vaarththakku Veraai Irundhaanē Aabirahaam
Vaakkuththatham Athai Vaazhvin Arththamaakki
Vaazndhaanē Athu Thaanē Needhiyaam

Kaayam Patta Mēni Kaiyaal Thotta Pinnē
Thomaaavil Visuvaasam Thonrudhē
Kaanamal Yesuvai – Nambuvōr
Nambikkai Baakiyam Petradhai Aanadhu

Visuvaasam Illāmal Dēvanil
Priyamāy Aavadhu Koodaadha Kaariyam
Narkiriyai Illaamal Visuvaasam Mattumē
Kolvadhuvum Veenaaga Poy Vidum

Thannalam Karudhaamal
Thannaiyē Arppaniththu
Vada Dhēsam Selgindrār Missionary
Thaaraala Manadhōdu Thiruchchabaiyaagavē
Thavaraamal Jebiththu Endrum Aadhari

Kooduvoam Ondraai Kooduvoam Lyrics In Tamil & English

கூடுவோம் ஒன்றாய் கூடுவோம்-தேவ
ராஜ்யத்தை நோக்கி நாமும் ஓடுவோம்
பாரிலே பாவம் போக்கவே வந்த
இயேசுவையே பாரதத்தில் கூறுவோம்

Kooduvom Onraai Kooduvom – Dēva
Raajyaththai Nōkki Naamum Oduvom
Paarilē Paavam Pookkavē Vandha
Yesuvaiyē Bhaarathaththil Kooruvom

விசுவாச கேடகம் நம் கையில் ஏந்துவோம்
சுவிசேஷ போர்க்களத்தில் வீரராகுவோம்

Visuvaasa Kedagam Nam Kaiyil Ēnduvom
Suviseesha Poarkalaththil Veeraraaguvom

விசுவாசம் என்னும் நல் வேதத்தின்
வார்த்தைக்கு வேராய் இருந்தானே ஆபிரகாம்
வாக்குத்தத்தம் அதை வாழ்வின் அர்த்தமாக்கி
வாழ்ந்தானே அது தானே நீதியாம்

Visuvaasam Ennum Nal Vēdaththin
Vaarththakku Veraai Irundhaanē Aabirahaam
Vaakkuththatham Athai Vaazhvin Arththamaakki
Vaazndhaanē Athu Thaanē Needhiyaam

காயம் பட்ட மேனி கையால் தொட்ட பின்னே
தோமாவில் விசுவாசம் தோன்றுதே
காணாமல் இயேசுவை-நம்புவோர்
நம்பிக்கை பாக்கியம் பெற்றதாய் ஆனது

Kaayam Patta Mēni Kaiyaal Thotta Pinnē
Thomaaavil Visuvaasam Thonrudhē
Kaanamal Yesuvai – Nambuvōr
Nambikkai Baakiyam Petradhai Aanadhu

விசுவாசம் இல்லாமல் தேவனில்
பிரியமாய் ஆவது கூடாத காரியம்
நற்கிரியை இல்லாமல் விசுவாசம் மட்டுமே
கொள்வதும் வீணாக போய் விடும்

Visuvaasam Illāmal Dēvanil
Priyamāy Aavadhu Koodaadha Kaariyam
Narkiriyai Illaamal Visuvaasam Mattumē
Kolvadhuvum Veenaaga Poy Vidum

தன்னலம் கருதாமல்
தன்னையே அர்ப்பணித்து
வட தேசம் செல்கின்றார் மிஷனெரி
தாராள மனதோடு திருச்சபையாகவே
தவறாமல் ஜெபித்து என்றும் ஆதரி

Thannalam Karudhaamal
Thannaiyē Arppaniththu
Vada Dhēsam Selgindrār Missionary
Thaaraala Manadhōdu Thiruchchabaiyaagavē
Thavaraamal Jebiththu Endrum Aadhari

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nine =