Tamil Gospel Songs
Artist: Robert Roy
Album: Tamil Solo Songs
Released on: 8 Jul 2023
Kaakkum Karangal Undenakku Lyrics In Tamil
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பி வா இயேசுவை
நம்பி வா இயேசுவை
1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்
2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்
3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
நம்புவேன் இயேசுவை
நம்புவேன் இயேசுவை
Kaakkum Karangal Undenakku Lyrics In English
Kaakkum Karangal Undenakku
Kaathiduvaar Kirubaiyaalae
Allaelooyaa Paadippaadi
Alaigalai Naan Thaandiduvaen
Nambivaa Yaesuvai
Nambivaa Yaesuvai
1. Nindhanaigal Poaraattam Vandhum
Needhiyin Dhaevan Thaanginaarae
Naesakkodi En Mael Parakka
Naesarukkaai Jeevithiduvaen
2. Kanmalaigal Peyarkkum Padiyaai
Karthar Ennai Karampidithaar
Kaathirundhu Belan Adainthu
Kazhugu Poala Ezhumbiduvaai
3. Aththimaram Thulir Vidaamal
Aattumandhai Mudhalatraalum
Kartharukku Kaathiruppoar
Vetkappattu Poavadhillai
Nambuven Yaesuvai
Nambuven Yaesuvai
Watch Online
Kaakkum Karangal Undenakku MP3 Song
Kaakkum Karangal Undenakku Lyrics In Tamil & English
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
Kaagkum Karangal Undenakku
Kaathiduvaar Kirubaiyaalae
Allaelooyaa Paadippaadi
Alaigalai Naan Thaandiduvaen
நம்பி வா இயேசுவை
நம்பி வா இயேசுவை
Nambivaa Yaesuvai
Nambivaa Yaesuvai
1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்
Nindhanaigal Poaraattam Vandhum
Needhiyin Dhaevan Thaanginaarae
Naesakkodi En Mael Parakka
Naesarukkaai Jeevithiduvaen
2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்
Kanmalaigal Peyarkkum Padiyaai
Karthar Ennai Karampidithaar
Kaathirundhu Belan Adainthu
Kazhugu Poala Ezhumbiduvaai
3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
Aththimaram Thulir Vidaamal
Aattumandhai Mudhalatraalum
Kartharukku Kaathiruppoar
Vetkappattu Poavadhillai
நம்புவேன் இயேசுவை
நம்புவேன் இயேசுவை
Nambuven Yaesuvai
Nambuven Yaesuvai
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,
🎤 More Songs By Robert Roy
- எந்தன் பெலவீன நேரத்தில் Lyrics Chords | Enthan Belaveena Nerathil MP3
- (என் ஆத்துமா பாடும்) En Aathuma Paadum Lyrics & Chords
- Ondrumillaamayil Irunthemmai – ஒன்றுமில்லாமையில் Lyrics MP3 Chords
- (அதே வல்லமை) Yesuvai Ezhuppiya Adhe Vallamai Lyrics MP3 Chords
- என்னை காண்பவரே ஸ்தோத்திரம் | Ennai Kanbavarae Sthothram Lyrics MP3
- Bayame Nam Vazhvil (பயமே நம் வாழ்வில்) Lyrics, Chords
- En Muzhumaiyum Athu – என் முழுமையும் அது
💿 Tamil Christian Songs 2023 Album Songs Lyrics
- Sirappu Sollum Sirappu – சிறப்பு சொல்லும் 9
- எத்தனை எத்தனை இன்னல்கள் | Ethanai Ethanai Innalgal Full Lyrics & MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Um Ullankaiyil Ennai – உம் உள்ளங்கையில் என்னை
- Singkasanathil Vitraalum – சிங்காசனத்தில் வீற்றாளும்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ummai Pola Marida Ulagam – உம்மைப் போல் மாறிட உலகம்
- Aayiram Varuda Arasaatchiyae – ஆயிரம் வருட அரசாட்சி
- ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
- Thavazhnthu Thallaadi Varugindraar – தவழ்ந்து தள்ளாடி வருகின்றார்
- நன்றி பலிகள் செலுத்தியே Lyrics MP3 Chords | Nandri Baligal Seluthiye
- Yen Indha Paadugal Umakku – ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
- Parisutha Aaviyae Parisuththathaal – பரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால்











