Tamil Christava Padal
Artist: Benny John Joseph
Album: Tamil Christian Songs 2025
Released on: 15 Nov 2025
Bayamae Illa Padhatamum Illa Lyrics In Tamil
என்னை பலப்படுத்தி உதசை தருபவரே
உம் வலக்கரத்தால் தாங்கி தினம் நடத்துபவரே
என் அனுகூல துணையாக இருப்பவரே
எல்லா திண்கும் விளக்கி காப்பவரே
நீர் என் பக்கத்தில் இருப்பதினாலே
பயமே இல்ல பதட்டமும் இல்ல
நீர் என் துணையாக நிற்பதினாலே
கவலையே இல்லை கலக்கமும் இல்லை
1. ஏழு மடங்கு அக்கினி வந்தாலும்
யெகோவா தேவன் என் பக்கம் உண்டு பதட்டமில்லை
மலைகளை நொறுக்கிடுவேன் குன்றுகள் தகர்த்திடுவேன்
எதிரான யோசனைகள் பதறக்கி சிதறடிப்பேன்
2. சேனைகளில் பாய்வேன் மதிலை தாண்டிடுவேன்
புது பலம் தந்து என்னை நடத்திடும் தேவமே
கால்கள் தளர்வதில்லை வழியில் தடையும் இல்லை
மாங்கலையைப் போல என்னை உதசெய்து உயர்த்திடுவீர
Bayamae Illa Song Lyrics In English
Ennai Belapaduthi Othasai Tharubavarae
Um Valakarathaal Thaangi Thinam Nadathubavarae
En Anugula Thunaiyai Irupavarae
Ella Thingukkum Vilakki Kaapavarae
Neer En Patchamai Irupadhinaalae
Bayamae Illa Padhatamum Illa
Neer En Thunaiyai Nirpadhinaalae
Kavalayae Illa Kalakkamum Illa
1. Aelu Madangu Akkini Vandhalum
Yehovah Dhevan En Pakkamundu Padhatamilla
Malaigalai Norikkiduvaen Kundrugal Thagarthiduvaen
Edhiraana Yosanaigal Padharakki Sidharadipaen
2. Senaikkul Payvaen Madhilai Thaandiduvaen
Pudhu Belan Thandhu Ennai Nadathidum Dheivamae
Kaalgal Thalarvadhillai Vazhiyil Thadaiyumillai
Maangalaipola Ennai Odaseidhu Uyarthiduveer
Watch Online
Bayamae Illa Padhatamum Illa MP3 Song
Technician Information
Bayamae Illa Padhatamum Illa Song Lyrics In Tamil & English
என்னை பலப்படுத்தி உதசை தருபவரே
உம் வலக்கரத்தால் தாங்கி தினம் நடத்துபவரே
Ennai Belapaduthi Othasai Tharubavarae
Um Valakarathaal Thaangi Thinam Nadathubavarae
என் அனுகூல துணையாக இருப்பவரே
எல்லா திண்கும் விளக்கி காப்பவரே
En Anugula Thunaiyai Irupavarae
Ella Thingukkum Vilakki Kaapavarae
நீர் என் பக்கத்தில் இருப்பதினாலே
பயமே இல்ல பதட்டமும் இல்ல
நீர் என் துணையாக நிற்பதினாலே
கவலையே இல்லை கலக்கமும் இல்லை
Neer En Patchamai Irupadhinaalae
Bayamae Illa Padhatamum Illa
Neer En Thunaiyai Nirpadhinaalae
Kavalayae Illa Kalakkamum Illa
1. ஏழு மடங்கு அக்கினி வந்தாலும்
யெகோவா தேவன் என் பக்கம் உண்டு பதட்டமில்லை
மலைகளை நொறுக்கிடுவேன் குன்றுகள் தகர்த்திடுவேன்
எதிரான யோசனைகள் பதறக்கி சிதறடிப்பேன்
1. Aelu Madangu Akkini Vandhalum
Yehovah Dhevan En Pakkamundu Padhatamilla
Malaigalai Norikkiduvaen Kundrugal Thagarthiduvaen
Edhiraana Yosanaigal Padharakki Sidharadipaen
2. சேனைகளில் பாய்வேன் மதிலை தாண்டிடுவேன்
புது பலம் தந்து என்னை நடத்திடும் தேவமே
கால்கள் தளர்வதில்லை வழியில் தடையும் இல்லை
மாங்கலையைப் போல என்னை உதசெய்து உயர்த்திடுவீர
2. Senaikkul Payvaen Madhilai Thaandiduvaen
Pudhu Belan Thandhu Ennai Nadathidum Dheivamae
Kaalgal Thalarvadhillai Vazhiyil Thadaiyumillai
Maangalaipola Ennai Odaseidhu Uyarthiduveer
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,