Vaanam Umadhu Singasanam Lyrics In Tamil
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி – 2
மிகவும் பெரியவர் நீர் ஒருவரே
நிகர் இல்லாத தேவனே – 2
உம் மகிமை விட்டிறங்கியே
எனக்காக பூவில் வந்தீரே
நான் பாவி என்று அறிந்திருந்தும்
உம் மார்பில் அணைத்தீரே – 2
1. என்னை ஆராய்ந்து அறிந்தவரே
என் நினைவுகள் புரிந்தவரே – 2
என் ஆவி என்னில் தியங்கும் முன்னே
(என்) பாதைகள் அறிபவரே – 2
2. என்னை விலகாமல் காப்பவரே
என் கரங்களை பிடித்தவரே – 2
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(என்) நிழலாய் வருவாரே – 2
Vaanam Umadhu Singasanam Lyrics In English
Vaanam Umadhu Singasanam
Boomi Umadhu Paathapadi – 2
Migavum Periyavar Neer Oruvarae
Nigar Illatha Devanae – 2
Um Magimai Vittirankiyae
Enakkaga Poovil Vandheerae
Naan Paavi Endru Arindhirunthum
Um Maarbil Anaitheerae – 2
1. Ennai Aarainthu Arinthavarae
En Ninaivugal Purinthavarae – 2
En Aavi Ennil Thiyangum Munne
(En) Paathaigal Aribavarae – 2
2. Ennai Vilagamal Kaappavarae
En Karangalai Pidithavarae – 2
En Jeevanulla Natkalellaam
(En) Nizhalaai Varubavarae – 2
Vaanam Umadhu Singasanam MP3 Song
Vaanam Umathu Singasanam Lyrics In Tamil & English
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி – 2
மிகவும் பெரியவர் நீர் ஒருவரே
நிகர் இல்லாத தேவனே – 2
Vaanam Umadhu Singasanam
Boomi Umadhu Paathapadi – 2
Migavum Periyavar Neer Oruvarae
Nigar Illatha Devanae – 2
உம் மகிமை விட்டிறங்கியே
எனக்காக பூவில் வந்தீரே
நான் பாவி என்று அறிந்திருந்தும்
உம் மார்பில் அணைத்தீரே – 2
Um Magimai Vittirankiyae
Enakkaga Poovil Vandheerae
Naan Paavi Endru Arindhirunthum
Um Maarbil Anaitheerae – 2
1. என்னை ஆராய்ந்து அறிந்தவரே
என் நினைவுகள் புரிந்தவரே – 2
என் ஆவி என்னில் தியங்கும் முன்னே
(என்) பாதைகள் அறிபவரே – 2
Ennai Aarainthu Arinthavarae
En Ninaivugal Purinthavarae – 2
En Aavi Ennil Thiyangum Munne
(En) Paathaigal Aribavarae – 2
2. என்னை விலகாமல் காப்பவரே
என் கரங்களை பிடித்தவரே – 2
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(என்) நிழலாய் வருவாரே – 2
Ennai Vilagamal Kaappavarae
En Karangalai Pidithavarae – 2
En Jeevanulla Natkalellaam
(En) Nizhalaai Varubavarae – 2
🎤 More Songs By Tamil Solo Songs
- நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
- இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
- வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
- 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
- உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Nirapungappa Nirapungappa En – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
- Nambuven Nambuven Ummayae – நம்புவேன் நம்புவேன் உம்மையே
- Ezhumpi Prakaasi Un Ozhi – எழும்பி பிரகாசி உன் ஒளி
- Maenmai Paaratuvaen Naan – மேன்மை பாராட்டுவேன் நான்
- Kiristhava Illaramae Siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட
- Senaigalin Aandavare Um – சேனைகளின் ஆண்டவரே உம்
- Karthave Neer Ennai Lyrics – கர்த்தாவே நீர் என்னை











