Vaa Neesa Paavi Vaa Entrennai – வா நீசப் பாவி வா

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 23 Jan 2015

Vaa Neesa Paavi Vaa Entrennai Lyrics In Tamil

1. வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்

அருள் நாயகா! நம்பி வந்தேனே
தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

2. சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையே
என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே

3. மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்
உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம்

4. உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்
இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர்

5.ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!

Vaa Neesa Paavi Vaa Entrennai Lyrics In English

1. Vaa! Neesap Paavi! Vaa, Entrennaik Kooppittir
Enthosham Theera Iratchakaa! Suththaangam Pannnuveer

Arul Naayakaa! Nampi Vanthaenae
Thooya Thiru Iraththaththaal Suththaangam Pannnumaen

2. Seer Ketta Paavi Naan En Neethi Kanthaiyae
Entalum Umatharulaal Thurkkunam Maarumae

3. Meyp Pakthi Pooranam Thaevaaviyaalunndaam
Ullaana Samaathaanamum Narseerum Peralaam

4. Undaana Nanmaiyai Viruththiyaakkuveer
Ippaavakunath Thanmaiyai Nikrakam Pannnuveer

5. Aa! Thooya Iraththamae! Aa! Arul Naayakaa!
Aa! Kirupaa Viseshamae! Aa! Loka Iratchakaa!

Watch Online

Vaa Neesa Paavi Vaa Entrennai MP3 Song

Vaa Neesa Paavi Vaa EntrennaiLyrics In Tamil & English

1. வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்

Vaa! Neesap Paavi! Vaa, Entrennaik Kooppittir
Enthosham Theera Iratchakaa! Suththaangam Pannnuveer

அருள் நாயகா! நம்பி வந்தேனே
தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

Arul Naayakaa! Nampi Vanthaenae
Thooya Thiru Iraththaththaal Suththaangam Pannnumaen

2. சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையே
என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே

Seer Ketta Paavi Naan En Neethi Kanthaiyae
Entalum Umatharulaal Thurkkunam Maarumae

3. மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்
உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம்

Meyp Pakthi Pooranam Thaevaaviyaalunndaam
Ullaana Samaathaanamum Narseerum Peralaam

4. உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்
இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர்

Undaana Nanmaiyai Viruththiyaakkuveer
Ippaavakunath Thanmaiyai Nikrakam Pannnuveer

5.ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!

Aa! Thooya Iraththamae! Aa! Arul Naayakaa!
Aa! Kirupaa Viseshamae! Aa! Loka Iratchakaa!

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Tamil Solo Songs

  1. நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
  2. (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
  3. நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
  4. இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
  5. வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
  6. 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
  7. உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3

💿 Unknown Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Varushangal Dhorum Neer – வருஷங்கள்‌ தோறும்‌ நீர்‌
  4. Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
  5. En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Nambuven Yesuvai Nambuvaen – நம்புவேன் இயேசுவை நம்புவேன்
  2. Anbe Maarida Thiru Anbe – அன்பே மாறிடா திரு அன்பே
  3. Veedellaam Jolikudhu Nadellaam – வீடெல்லாம் ஜொலிக்குது நாடெல்லாம்
  4. En Yesuvae Naan Unthan Pillai – என் இயேசுவே நான்
  5. Nirmulam Agathirupathu Unthan – நிர்மூலமாகாதிருப்பது உந்தன்
  6. Kaarirul Velayil Kadum – காரிருள் வேளையில் கடுங்குளிர்
  7. Naan Ondrukum Uthavathavan – நான் ஒன்றுக்கும் உதவாத
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *