Yen Intha Paduthan – ஏன் இந்தப் பாடுதான்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 9 Jan 2021

Yen Intha Paduthan Lyrics In Tamil

ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?

ஆனந்த நேமியே
எனை ஆளவந்த குரு சுவாமியே

1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்

2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Yen Intha Paduthan Lyrics In English

Aen Inthap Paaduthaan! – Suvaami
Enna Tharuvaen Ithargeedunaan?

Aanantha Naemiyae
Enai Aalavantha Kuru Suvaamiyae

1. Kethsemanae Yidam Aekavum – Athin
Kelu Malark Kaavitai Pokavum
Achchayanae, Manam Nnokavum – Sol
Alavillaath Thuyaramaakavum

2. Mulanthaal Patiyittuth Thaalavum – Mum
Murai Mukam Tharaipada Veelavum
Malungath Thuyar Umaich Soolavum, – Kodu
Marana Vaathaiyinil Moolkavum

3. Appaa, Pithaavae Entalaikkavum – Thuyar
Akalach Seyyum Enturaikkavum
Seppum Un Siththam Entu Saattavum – Oru
Thaevathoothan Vanthu Thaetravum

4. Aaththumath Thuyar Mika Needavum, Kulam
Paaka Uthira Vaervai Odavum
Saaththira Molikal Oththaadavum – Unthan
Thaasarum Pathanthanai Naadavum

Watch Online

Yen Intha Paduthan MP3 Song

Yen Intha Paduthan Lyrics In Tamil & English

ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?

Aen Inthap Paaduthaan! – Suvaami
Enna Tharuvaen Ithargeedunaan?

ஆனந்த நேமியே
எனை ஆளவந்த குரு சுவாமியே

Aanantha Naemiyae
Enai Aalavantha Kuru Suvaamiyae

1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்

Kethsemanae Yidam Aekavum – Athin
Kelu Malark Kaavitai Pokavum
Achchayanae, Manam Nnokavum – Sol
Alavillaath Thuyaramaakavum

2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

Mulanthaal Patiyittuth Thaalavum – Mum
Murai Mukam Tharaipada Veelavum
Malungath Thuyar Umaich Soolavum, – Kodu
Marana Vaathaiyinil Moolkavum

3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

Appaa, Pithaavae Entalaikkavum – Thuyar
Akalach Seyyum Enturaikkavum
Seppum Un Siththam Entu Saattavum – Oru
Thaevathoothan Vanthu Thaetravum

4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Aaththumath Thuyar Mika Needavum, Kulam
Paaka Uthira Vaervai Odavum
Saaththira Molikal Oththaadavum – Unthan
Thaasarum Pathanthanai Naadavum

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Tamil Solo Songs

  1. நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
  2. (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
  3. நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
  4. இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
  5. வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
  6. 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
  7. உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3

💿 Unknown Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Varushangal Dhorum Neer – வருஷங்கள்‌ தோறும்‌ நீர்‌
  4. Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
  5. En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. சின்ன மனுஷனுக்குள்ள Lyrics | Chinna Manushanukkulla Periya Chords & MP3
  2. Niraivaana Palanai Naan – நிறைவான பலனை நான்
  3. Neer Varume – Varum Ayya 2 – நீர் வாருமே
  4. Nan Kiristhuvukku Paythiyakkaran – நான் கிறிஸ்துவுக்கு
  5. Natchathiram Nadanamaadida Sasthrigal – நட்சத்திரம் நடனமாடிட சாஸ்திரிகள்
  6. Kakkum Deivam Yesu Iruka – காக்கும் தெய்வம் இயேசு இருக்க
  7. Anupungappa Ennai – அனுப்புங்கப்பா என்னை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *