Tamil Gospel Songs
Artist: Dhass Benjamin
Album: Tamil Solo Songs
Released on: 14 Oct 2017
Paadhai Theriyaadha Attai Pola Lyrics In Tamil
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல மேய்ப்பராக வந்து என்னை மீட்டீரே – 2
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் – 2
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் – 2
2. அழைப்பின் சத்தத்தை கேட்டேன்
ஆவலாய் உம்மண்டை வந்தேன் – 2
ஐயா நின் கிருபை தாரும்
அடியேனை இன்று காரும் – 2
3. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர் – 2
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் – 2
Paadhai Theriyaadha Attai Pola Lyrics In English
Paathai Theriyaatha Aattai Pola
Alainthaen Ulakilae
Nalla Naesaraaga Vanthu Ennai Meettirae – 2
1. Kalanginaen Neer Ennaik Kandeer
Patharinaen Neer Ennai Paartheer – 2
Kalvaariyinanntai Vanthaen
Paavam Theera Naan Aluthaen – 2
2. Azhaippin Saththaththai Kaettaen
Aavalaay Ummantai Vanthaen – 2
Aiya Nin Kirupai Thaarum
Adiyenai Intru Thaarum – 2
3. En Kaayam Paarththidu Enteer
Un Kaayam Aaridum Enteer – 2
Nampikkaiyotae Nee Vanthaal
Thunnaiyaaka Iruppaenae Enteer – 2
Watch Online
Paadhai Theriyaadha Attai Pola MP3 Song
Paadhai Theriyaadha Attai Lyrics In Tamil & English
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல மேய்ப்பராக வந்து என்னை மீட்டீரே – 2
Paathai Theriyaatha Aattai Pola
Alainthaen Ulakilae
Nalla Naesaraaga Vanthu Ennai Meettirae – 2
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் – 2
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் – 2
Kalanginaen Neer Ennaik Kandeer
Patharinaen Neer Ennai Paartheer – 2
Kalvaariyinanntai Vanthaen
Paavam Theera Naan Aluthaen – 2
2. அழைப்பின் சத்தத்தை கேட்டேன்
ஆவலாய் உம்மண்டை வந்தேன் – 2
ஐயா நின் கிருபை தாரும்
அடியேனை இன்று காரும் – 2
Azhaippin Saththaththai Kaettaen
Aavalaay Ummantai Vanthaen – 2
Aiya Nin Kirupai Tharum
Adiyenai Intru Thaarum – 2
3. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர் – 2
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் – 2
En Kaayam Paarththidu Enteer
Un Kaayam Aaridum Enteer – 2
Nampikkaiyotae Nee Vanthaal
Thunnaiyaaka Iruppaenae Enteer – 2