Christava Padalgal Tamil
Artist: Samuel Frank
Album: Solo Songs
Pottri Endrum Paaduvaen Lyrics In Tamil
போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
ஆனந்தமாய் துதிப்பேன் உமது கிருபையால் – 2
உங்க அபிஷேகம் எனக்கு வேணும்பா
உங்க வல்லமையால் என்னை நிரப்புங்கப்பா – 2
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உங்க பிரசன்னத்தால்
நிரப்பி என்னை அனுப்புங்க உங்க வசனத்தால் – 2
வாழ்கிறேன் வாழ்கிறேன் உங்க கிருபையால்
நித்தம் என்னை நடத்துங்க உங்க மகிமையால் – 2
ஓடுகிறேன் ஓடுகிறேன் உங்க பெலத்தினால்
காத்து என்னை நடத்துங்க உங்க அழைப்பினால் – 2
Pottri Endrum Paaduvaen Lyrics In English
Pottri Entrum Paaduvaen Umathu Anbinaal
Aanathamaai Thudhipaen Umathu Kirubaiyaal – 2
Unga Abishegam Enakku Venumapaa
Unga Valamaiyaal Ennai Nirapugappaa – 2
Vaanjikiraen Vaajikiraen Unga Prasanathaal
Nirappi Ennao Anupunga Unga Vasanathaal – 2
Vaazhkiraen Vaazhkiraen Unga Kirubaiyaal
Nitham Ennai Nadathuga Unga Magimaiyaal – 2
Odugiraen Odugiraen Unga Belathinaal
Kaathu Ennai Nadathuga Unga Azhaipinaal – 2
Pottri Endrum Paaduvaen Umathu Lyrics In Tamil & English
போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
ஆனந்தமாய் துதிப்பேன் உமது கிருபையால் – 2
Pottri Entrum Paaduvaen Umathu Anbinaal
Aanathamaai Thudhipaen Umathu Kirubaiyaal – 2
உங்க அபிஷேகம் எனக்கு வேணும்பா
உங்க வல்லமையால் என்னை நிரப்புங்கப்பா – 2
Unga Abishegam Enakku Venumapaa
Unga Valamaiyaal Ennai Nirapugappaa – 2
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உங்க பிரசன்னத்தால்
நிரப்பி என்னை அனுப்புங்க உங்க வசனத்தால் – 2
Vaanjikiraen Vaajikiraen Unga Prasanathaal
Nirappi Ennao Anupunga Unga Vasanathaal – 2
வாழ்கிறேன் வாழ்கிறேன் உங்க கிருபையால்
நித்தம் என்னை நடத்துங்க உங்க மகிமையால் – 2
Vaazhkiraen Vaazhkiraen Unga Kirubaiyaal
Nitham Ennai Nadathuga Unga Magimaiyaal – 2
ஓடுகிறேன் ஓடுகிறேன் உங்க பெலத்தினால்
காத்து என்னை நடத்துங்க உங்க அழைப்பினால் – 2
Odugiraen Odugiraen Unga Belathinaal
Kaathu Ennai Nadathuga Unga Azhaipinaal – 2
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.
🎤 More Songs By Samuel Frank
- Karthar En Meipparae – கர்த்தர் என் மேய்ப்பரே
- Yesuvae Neer En – இயேசுவே நீர் என்
- En Meetpar Neer Thaane – என் மீட்பர் நீர்தானே
- Eththanai Inbamaai Yesuvae – எத்தனை இன்பமாய் இயேசுவே
- Naan Unnai Endrum Kai – நான் உன்னை என்றும்
- Piranthaar Piranthaar Yesu – பிறந்தார் பிறந்தார் இயேசு
- Pudhu Vaazhvu Thanthaar – புது வாழ்வு தந்தார்
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ummai Thuthikka Marantha – உம்மைத் துதிக்க மறந்த
- Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்
- Annai Anbilum Vilai En – அன்னை அன்பிலும் விலை
- Appa Unga Madiyila Naan – அப்பா உங்க மடியில
- Aarathanai Thuyavar Umake – ஆராதனை தூயவர் உமக்கே
- Neerae Desathin Devan – நீரே தேசத்தின் தேவன்
- Ennai Meetka Vantheerae – என்னை மீட்க வந்தீரே











