Tharukiren Ennai Tharukiren – உம்மை நான் பார்க்கனுமே

Tamil Gospel Songs

Artist: Jeswin Samuel
Album: Yesuvukaaga Vol 3

Tharukiren Ennai Tharukiren Lyrics In Tamil

உம்மை நான் பார்க்கனுமே
உம்மோடு பேசனுமே
உம் அருகில் இருக்கனுமே
உம் அன்பை ருசிகனுமே

தருகிறேன் என்னை – 3 உமக்காகவே

1. என் நாவில் சொற்கள்
பிறவாத முன்னே
அதையெல்லாம் அறிந்தவரே – 2
உம் சமூகத்தை விட்டு
நான் எங்கு போவேன்
ஆதாரம் நீர்தானே
ஆதாரம் நீர்தானே

2. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே -2
என் எலும்புகள் கூட
உருவாகும் முன்னே
உம் கண்கள் என்னை கண்டதே
உம் கண்கள் என்னை கண்டதே

3. ஆபத்து நாளில் ஆதரவாயிருந்து
தூக்கி சுமந்தீரே -2
இரட்சணிய கன்மலையே
உயர்ந்த அடைக்கலமே
நீரே என் தஞ்சமே
நீரே என் தஞ்சமே

Tharukiren Ennai Tharukiren Lyrics In English

Ummai Naan Paarkanumae
Ummodu Paesanumae
Um Arugil Irukanumae
Um Anbai Rusikanumae

Tharugiraen Ennai – 3 Umakkagavae

1. En Naavil Sorkkal
Piravaadha Munnae
Adhai Yellam Arindhavarae – 2
Um Samugathai Vittu Naan Engu Selvaen
Ahadharam Neer Dhanae
Ahadharam Neer Dhanae

2. Thaayin Karuvil
Uruvaagum Munnae
Payer Solli Azhai Thavarae – 2
En Elumbugal Kuda
Vuruvagum Munnae
Um Kangal Ennai Kandadhae
Um Kangal Ennai Kandadhae

3. Abathu Naazhil Aatharavayirunthu
Thuuki Sumantheerae – 2
Iratchanya Kanmazhaiyae
Uyarntha Adaikalamae
Neerae En Thanjamae
Neerae En Thanjamae

Watch Online

Ummai Nan Parkanumae MP3 Song

Tharukiren Ennai Lyrics In Tamil & English

உம்மை நான் பார்க்கனுமே
உம்மோடு பேசனுமே
உம் அருகில் இருக்கனுமே
உம் அன்பை ருசிகனுமே

Ummai Nan Parkanumae
Ummodu Paesanumae
Um Arugil Irukanumae
Um Anbai Rusikanumae

தருகிறேன் என்னை – 3 உமக்காகவே

Tharugiraen Ennai – 3 Umakkagavae

1. என் நாவில் சொற்கள்
பிறவாத முன்னே
அதையெல்லாம் அறிந்தவரே – 2
உம் சமூகத்தை விட்டு
நான் எங்கு போவேன்
ஆதாரம் நீர்தானே
ஆதாரம் நீர்தானே

En Naavil Sorkkal
Piravaadha Munnae
Adhai Yellam Arindhavarae – 2
Um Samugathai Vittu Naan Engu Selvaen
Ahadharam Neer Dhanae
Ahadharam Neer Dhanae

2. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே -2
என் எலும்புகள் கூட
உருவாகும் முன்னே
உம் கண்கள் என்னை கண்டதே
உம் கண்கள் என்னை கண்டதே

Thaayin Karuvil
Uruvaagum Munnae
Payer Solli Azhai Thavarae – 2
En Elumbugal Kuda
Vuruvagum Munnae
Um Kangal Ennai Kandadhae
Um Kangal Ennai Kandadhae

3. ஆபத்து நாளில் ஆதரவாயிருந்து
தூக்கி சுமந்தீரே -2
இரட்சணிய கன்மலையே
உயர்ந்த அடைக்கலமே
நீரே என் தஞ்சமே
நீரே என் தஞ்சமே

Abathu Naazhil Aatharavayirunthu
Thuuki Sumantheerae – 2
Iratchanya Kanmazhaiyae
Uyarntha Adaikalamae
Neerae En Thanjamae
Neerae En Thanjamae

Tharukiren Ennai Tharukiren MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=8hXQhQMslAo

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, ummai nan paarkanumae chords, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

🎤 More Songs By Jeswin Samuel

  1. Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும்
  2. Ummai Pola Yarum Illai – ஏஷுவா ஏஷுவா நீர் எந்தன்
  3. Rajadhi Rajavam Karthathi – இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி
  4. Pudhu Kirubai Thaarumae – புது கிருபை தாருமே
  5. Aaradhanai Seigirom Ummai – ஆராதனை செய்கின்றோம் உம்மை
  6. Neerthanae Neerthanae – நீர்தானே நீர்தானே
  7. Paraloga Dhevan Paril – பரலோக தேவன் பாரில்

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Kuzhinarikal Vendame Song Lyrics – குழிநரிகள் வேண்டாமே
  2. என்னைக் காண்பவரே | Ennai Kaanbavarae Thinam Lyrics MP3 Chords
  3. Oa Yesuvae Neer En – ஓ இயேசுவே நீர் என்
  4. Yesu Ratchagar Pirantha – இயேசு இரட்சகரின்
  5. Settaigalai Virikkum Kaalam Lyrics, Chrods & MP3 | செட்டைகளை விரிக்கும் காலம்
  6. Crown Him With Many Crowns – English Good Friday Songs 20
  7. Ummai Parkiraen Karam – உம்மைப் பார்க்கிறேன் கரம்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *