Dhidan Kol Ulakathai – திடன் கொள் உலகத்தை

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Dhidan Kol Ulakathai Lyrics In Tamil

1. திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர் நம்முடனே
புதிய துவக்கத்தை தருபவர் நம்முடனே – 2
மீண்டும் ஒரு முறை கழுகை போலவே
புதிய பெலனை பெற்றிடுவோம் – 2

விழிப்போடு போராடி விசுவாசத்தை காத்து
அவரின் வழியில் நடந்திடுவோம் – 2
நல்ல போராட்டம் போராடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம் – 2

2. இலக்கு இல்லையேல் வழிகள் புரிவதில்லை
பரத்தை சேர்வதே என்றும் நம் இலக்கு – 2
நமக்கு கொடுத்ததை நடத்தி முடித்திட
இலக்கை நோக்கியே ஓடிடுவோம் – 2

Dhidan Kol Ulakathai Lyrics In English

1. Thidan Kol Ulakaththai Jeyiththavar Nammudanae
Puthiya Thuvakkaththai Tharupavar Nammudanae – 2
Miintum Oru Murai Kazhukai Poalavae
Puthiya Pelanai Perrituvoam – 2

Vizhippoatu Poaraati Vichuvaachaththai Kaaththu
Avarin Vazhiyil Nadanthituvoam – 2
Nalla Poaraatdam Poaraati Mutiththu
Jiiva Kiriidam Perrituvoam – 2

2. Ilakku Illaiyael Vazhikal Purivathillai
Paraththai Chaervathae Enrum Nam Ilakku – 2
Namakku Kotuththathai Nadaththi Mutiththida
Ilakkai Noakkiyae Oatituvoam – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Dhidan Kol Ulakathai Lyrics In Tamil & English

1. திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர் நம்முடனே
புதிய துவக்கத்தை தருபவர் நம்முடனே – 2
மீண்டும் ஒரு முறை கழுகை போலவே
புதிய பெலனை பெற்றிடுவோம் – 2

Thidan Kol Ulakaththai Jeyiththavar Nammudanae
Puthiya Thuvakkaththai Tharupavar Nammudanae
Miintum Oru Murai Kazhukai Poalavae
Puthiya Pelanai Perrituvoam

விழிப்போடு போராடி விசுவாசத்தை காத்து
அவரின் வழியில் நடந்திடுவோம் – 2
நல்ல போராட்டம் போராடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம் – 2

Vizhippoatu Poaraati Vichuvaachaththai Kaaththu
Avarin Vazhiyil Nadanthituvoam
Nalla Poaraatdam Poaraati Mutiththu
Jiiva Kiriidam Perrituvoam

2. இலக்கு இல்லையேல் வழிகள் புரிவதில்லை
பரத்தை சேர்வதே என்றும் நம் இலக்கு – 2
நமக்கு கொடுத்ததை நடத்தி முடித்திட
இலக்கை நோக்கியே ஓடிடுவோம் – 2

Ilakku Illaiyael Vazhikal Purivathillai
Paraththai Chaervathae Enrum Nam Ilakku
Namakku Kotuththathai Nadaththi Mutiththida
Ilakkai Noakkiyae Oatituvoam

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Vaakuraithavar Vaaku – வாக்குரைத்தவர் வாக்கு
  2. Ethanai Nanmaigal Enakku- எத்தனை நன்மைகள் எனக்கு
  3. Um Prasannathil Irupadhae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே
  4. Ellai Illa Unthan Anbaal – எல்லையில்லா உந்தன் அன்பால்
  5. Deva Enai Marakkadhae – தேவா எனை மறக்காதே
  6. Yesu Baalagarin Nesar – இயேசு பாலகரின் நேசர்
  7. Yahweh En Kukural – யாவே என் கூக்குரல்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *