Tamil Gospel Songs
Artist: Jafi Isaac
Album: Tamil Christmas Songs
Released on: 20 Nov 2024
Vin Meen Koottamae Lyrics In Tamil
விண்மீனின் கூட்டமே
வானில் என்ன ஆட்டம்
உன்னை பார்த்து நானும்
ஆடிடவா ஆட்டம்
தேவன் பூவின் வந்தார்
ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்
இது என்ன விந்தையோ
நானும் என்ன சொல்வேன்
ஆடுங்கள் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுது
மெல்ல மெல்ல காதில் வந்து
செய்தி சொல்லுது
ஓஹோ இது என்ன விந்தையோ
தேவன் நம்மை தேடி வந்தாரே
2.தென்றல் வந்து என்னை மெல்ல ஆட சொல்லுது
என்ன செய்தி பார் எங்கும் சொல்ல சொல்லுது
ஓஹோஹோ நானும் ஆட்டம் ஆடுவேன்
பாலன் பிறப்பை என்று கூறுவேன்
Vinmeen Koottamea Lyrics In English
Vinmeenin koottame
Vanil enna aattam
Unnai parththu nanum
Adidava aattam
Thevan poovin vanthar
Rajathi rajan mannil vanthar
Ithu enna vinthaiyo
Nanum enna solven
Adungal padungal
Kaithalam podungal
1.Chinna chinna vandu vanthu geetham paduthu
Mella mella kathil vanthu
Seithi solluthu
Oho.. ithu enna vinthaiyo
Devan nammai thedi vanthaare
2.Thendral vanthu ennai mella aada solluthu
Enna seithi paar engum solla solluthu
Oho nanum aattam aaduven
Palan pirappai endru kooruven
Watch Online
Vin Meen Koottamae MP3 Song
Vinmeen Koottamae Song Lyrics In Tamil & English
விண்மீனின் கூட்டமே
வானில் என்ன ஆட்டம்
உன்னை பார்த்து நானும்
ஆடிடவா ஆட்டம்
தேவன் பூவின் வந்தார்
ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்
இது என்ன விந்தையோ
நானும் என்ன சொல்வேன்
ஆடுங்கள் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
Vinmeenin koottame
Vanil enna aattam
Unnai parththu nanum
Adidava aattam
Thevan poovin vanthar
Rajathi rajan mannil vanthar
Ithu enna vinthaiyo
Nanum enna solven
Adungal padungal
Kaithalam podungal
1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுது
மெல்ல மெல்ல காதில் வந்து
செய்தி சொல்லுது
ஓஹோ இது என்ன விந்தையோ
தேவன் நம்மை தேடி வந்தாரே
1.Chinna chinna vandu vanthu geetham paduthu
Mella mella kathil vanthu
Seithi solluthu
Oho.. ithu enna vinthaiyo
Devan nammai thedi vanthaare
2.தென்றல் வந்து என்னை மெல்ல ஆட சொல்லுது
என்ன செய்தி பார் எங்கும் சொல்ல சொல்லுது
ஓஹோஹோ நானும் ஆட்டம் ஆடுவேன்
பாலன் பிறப்பை என்று கூறுவேன்
2.Thendral vanthu ennai mella aada solluthu
Enna seithi paar engum solla solluthu
Oho nanum aattam aaduven
Palan pirappai endru kooruven
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs











