Un Dhukka Natkal Mudindhu – உன் துக்க நாட்கள் முடிந்து

Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs

Un Dhukka Natkal Mudindhu Lyrics In Tamil

உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் துயர நாட்கள் விலகி ஓடுமே
உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே
இயேசு உன்னோடு இருந்தால்
ஆகுமே (நடக்குமே)-2

1. சஞ்சலம் சந்தோஷமாய்
மாறும் காலம் வரும்
இருளும் வெளிச்சமாய்
உதிக்கும் நேரம் வரும் -2

2. கண்ணீரும் களிப்பாய்
காணும் நாள் வரும்
வனாந்திரம் செழிப்பாய்
ஆகும் வேளை வரும்

3. சுக வாழ்வு சீக்கிரமாய்
துளிர்த்து மலர்ந்திடும்
அதிசயம் காணும்படி கண்கள் திறந்திடும்

Un Dhukka Natkal Song Lyrics In English

Un thukka naatkal mudindhu pogume
Un thuyara naatkal vilagi oduume
Un thunpa naatkal maranthe pogume
Yesu unnOdu irundhaal
Aagume (nadakkume) – 2

Sanjalam santhoshamaai
Maarum kaalam varum
Irulum velichamaai
Uthikkum neram varum – 2

Kanneerum kalippaai
Kaanum naal varum
Vanaanthiram sezhippaai
Aagum velai varum

Suga vaazhvhu seekiramai
Thulirththu malarnthidum
Adhisayam kaanumpadi
Kangal thiranthidum

Watch Online

#

Un Dhukkanaatkal Mudindhu Pogum MP3 Song

Un Dhukka Naatkal Mudindhu Pogum Lyrics In Tamil & English

உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் துயர நாட்கள் விலகி ஓடுமே
உன் துன்ப நாட்கள் மறந்தே போகுமே
இயேசு உன்னோடு இருந்தால்
ஆகுமே (நடக்குமே)-2

Un thukka naatkal mudindhu pogume
Un thuyara naatkal vilagi oduume
Un thunpa naatkal maranthe pogume
Yesu unnOdu irundhaal
Aagume (nadakkume) – 2

1. சஞ்சலம் சந்தோஷமாய்
மாறும் காலம் வரும்
இருளும் வெளிச்சமாய்
உதிக்கும் நேரம் வரும் -2

Sanjalam santhoshamaai
Maarum kaalam varum
Irulum velichamaai
Uthikkum neram varum – 2

2. கண்ணீரும் களிப்பாய்
காணும் நாள் வரும்
வனாந்திரம் செழிப்பாய்
ஆகும் வேளை வரும்

Kanneerum kalippaai
Kaanum naal varum
Vanaanthiram sezhippaai
Aagum velai varum

3. சுக வாழ்வு சீக்கிரமாய்
துளிர்த்து மலர்ந்திடும்
அதிசயம் காணும்படி கண்கள் திறந்திடும்

Suga vaazhvhu seekiramai
Thulirththu malarnthidum
Adhisayam kaanumpadi
Kangal thiranthidum

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Tamil bible App, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =