Saronin Rojavae Pallathakin – சாரோனின் ரோஜாவே

Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs

Saronin Rojavae Pallathakin Lyrics In Tamil

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
அழகில் சிறந்தவரே
என் உள்ளத்தை கவர்ந்தவரே

அல்லேலூயா அல்லேலூயா
ஆமன் அல்லேலூயா

1 விண்ணப்பத்தைக் கேட்டாரே
விடுதலை தந்தாரே
தீமையை நன்மையாய்
அவர் முடியச் செய்வாரே

2. கண்ணீரைத் துடைத்தாரே
கவலையை மாற்றினாரே
நமக்காக யாவையும்
அவர் செய்து முடிப்பாரே

3. துதிகளை ஏற்றாரே
துயரத்தை நீக்கினாரே
துன்பத்தை மகிழ்ச்சியாய்
அவர் மாறச் செய்வாரே

Saronin Rojavae Pallathakin Song Lyrics In English

Saaronin Rojave
Pallaththaakin Leeliye
Azhagil sirandhavare
En ullaththai kavarnthavare

Alleluia Alleluia
Aamen Alleluia

Vinnappaththaik kettare
Viduthalai thanthare
Theemaiyai nanmaiyaai
Avar mudiyach seivare

Kanneerai thudaiththare
Kavalaiai maatriinaare
Namakkaaga yaavaiyum
Avar seydhu mudippaare

ThuthigaLai yettaare
Thuyaraththai neekinaare
Thunpaththai magizhchiyai
Avar maarach seivare

Watch Online

#

Saronin Rojave Pallathakin MP3 Song

Saronin Rojave Pallathakin Lyrics In Tamil & English

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
அழகில் சிறந்தவரே
என் உள்ளத்தை கவர்ந்தவரே

Saaronin Rojave
Pallaththaakin Leeliye
Azhagil sirandhavare
En ullaththai kavarnthavare

அல்லேலூயா அல்லேலூயா
ஆமன் அல்லேலூயா

Alleluia Alleluia
Aamen Alleluia

1 விண்ணப்பத்தைக் கேட்டாரே
விடுதலை தந்தாரே
தீமையை நன்மையாய்
அவர் முடியச் செய்வாரே

Vinnappaththaik kettare
Viduthalai thanthare
Theemaiyai nanmaiyaai
Avar mudiyach seivare

2. கண்ணீரைத் துடைத்தாரே
கவலையை மாற்றினாரே
நமக்காக யாவையும்
அவர் செய்து முடிப்பாரே

Kanneerai thudaiththare
Kavalaiai maatriinaare
Namakkaaga yaavaiyum
Avar seydhu mudippaare

3. துதிகளை ஏற்றாரே
துயரத்தை நீக்கினாரே
துன்பத்தை மகிழ்ச்சியாய்
அவர் மாறச் செய்வாரே

ThuthigaLai yettaare
Thuyaraththai neekinaare
Thunpaththai magizhchiyai
Avar maarach seivare

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Tamil bible App, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =