Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs
Kondaduvom Naam Kondaduvom Lyrics In Tamil
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
தேவன் இயேசு பிறந்த
நாளைக் கொண்டாடுவோம்-2
1. பாவ மண்ணில் பிறந்தவரைக்
கொண்டாடுவோம் – பாவம் போக்க
வந்தவரைக் கொண்டாடுவோம்
பாரில் உதித்த வேந்தனையே
கொண்டாடுவோம்-பாசமுள்ள
இயேசுவையே கொண்டாடுவோம்
கூடிவாருங்கள் ஆடிப்பாடுங்கள் -2
பெத்லகேம் முன்னணையில்
கொண்டாட்டமே – நம் ஊரெங்கும்
தோரணங்கள் ஆர்ப்பாட்டமே
2. தூதரோடு சேர்ந்து
நாமும் கொண்டாடுவோம்
தாழ்மைக் கோலம் அணிந்தவரைக்
கொண்டாடுவோம்
பேயின் கூரை ஒடித்தவரைக்
கொண்டாடுவோம்-தரணி புகழ்
இரட்சகரைக் கொண்டாடுவோம்
Kondaduvom Nam Kondaduvom Lyrics In English
Kondaaduvoam naam kondaaduvoam
Dhevan Yesuv pirandha
NaaLaik kondaaduvoam – 2
1.Paava mannil pirandhavarai
Kondaaduvoam – paavam poakka
Vandhavarai kondaaduvoam
Paaril udhitha vaendhanaiae
Kondaaduvoam – paasamulla
Yesuvaiae kondaaduvoam
Koodivaarungal aadippaadungal – 2
Bethlehem munnanaial
Kondaattamae – nam oorengum
Thoaranangal aarppattamae
2.Thoodharoadu serndhu
Naamoam kondaaduvoam
Thaazhmaik kolam anindhavarai
Kondaaduvoam
Peyin koorai odiththavarai
Kondaaduvoam – tharanii pugazh
Iratchakaraik kondaaduvoam
Watch Online
Kondaduvom Naam Kondaduvom MP3 Song
Kondaduvom Naam Kondaduvom Devan Lyrics In Tamil & English
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
தேவன் இயேசு பிறந்த
நாளைக் கொண்டாடுவோம்-2
Kondaaduvoam naam kondaaduvoam
Dhevan Yesuv pirandha
NaaLaik kondaaduvoam – 2
1. பாவ மண்ணில் பிறந்தவரைக்
கொண்டாடுவோம் – பாவம் போக்க
வந்தவரைக் கொண்டாடுவோம்
பாரில் உதித்த வேந்தனையே
கொண்டாடுவோம்-பாசமுள்ள
இயேசுவையே கொண்டாடுவோம்
1.Paava mannil pirandhavarai
Kondaaduvoam – paavam poakka
Vandhavarai kondaaduvoam
Paaril udhitha vaendhanaiae
Kondaaduvoam – paasamulla
Yesuvaiae kondaaduvoam
கூடிவாருங்கள் ஆடிப்பாடுங்கள் -2
பெத்லகேம் முன்னணையில்
கொண்டாட்டமே – நம் ஊரெங்கும்
தோரணங்கள் ஆர்ப்பாட்டமே
Koodivaarungal aadippaadungal – 2
Bethlehem munnanaial
Kondaattamae – nam oorengum
Thoaranangal aarppattamae
2. தூதரோடு சேர்ந்து
நாமும் கொண்டாடுவோம்
தாழ்மைக் கோலம் அணிந்தவரைக்
கொண்டாடுவோம்
பேயின் கூரை ஒடித்தவரைக்
கொண்டாடுவோம்-தரணி புகழ்
இரட்சகரைக் கொண்டாடுவோம்
2.Thoodharoadu serndhu
Naamoam kondaaduvoam
Thaazhmaik kolam anindhavarai
Kondaaduvoam
Peyin koorai odiththavarai
Kondaaduvoam – tharanii pugazh
Iratchakaraik kondaaduvoam

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs











