Tamil Gospel Songs
Artist: Aswin Raja JD
Album: Naan Paaduvaen
Released on: 2 Mar 2020
Jeyam Jeyam Jeyam Ennake Lyrics In Tamil
ஜெயம் ஜெயம் ஜெயம் எனக்கே
என் இயேசு என்னோடிருப்பதால்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
நம் இயேசு நம்மோடிருப்பதால்
Chorus
ஜீவ தேவனை தொழுதிடுவோம்
ஜீவ காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் – 2
Verse 1
அன்பில் சிறந்தவரே
இரக்கத்தில் பெரியவரே – 2
உனக்காக எழுந்தருள்வார்
உன்னை நேர்த்தியாய் நடத்திடுவார் – 2
Verse 2
நெருக்கங்கள் சூழ்ந்தாலும்
துணையாய் வருபவரே – 2
துதி ஸ்தோத்திரத்தால் எரிகோ போன்ற
கோட்டையை தகர்த்திடுவார் – 2
Verse 3
உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை தொழுதிடுவோம் – 2
உம் பிரசன்னத்தால் மூடிக்கொள்ளும்
உம் கிருபைக்குள் மறைத்துக்கொள்ளும் – 2
Jeyam Jeyam Jeyam Ennakae Lyrics In English
Jeyam Jeyam Jeyam Enakae
En Yesu Ennodirundhal
Jeyam Jeyam Jeyam Namakae
Nam Yesu Nammodirundhal
Chorus
Jeeva Devanai Thozhudhiduvoam
Jeeva Kalamellaam Vazhndhiduvom – 2
Verse 1
Anbil Sirandhavarae
Irakatthil Periyavarae – 2
Unakaga Ezhundharulvar
Unnai Naerthiyai Nadathiduvar – 2
Verse 2
Nerukangal Soozhndhalum
Thunaiyai Varubavarae – 2
Thudhi Sthothirathal Erigo Pondra
Kottaiyai Thagarthiduvar – 2
Verse 3
Uyirulla Naatkalellaam
Ummai thozhudhiduvoam – 2
Um Prasannathal Moodikkollum
Um Kirubaikul Maraithukollum – 2
Watch Online
Jeyam Jeyam Jeyam Ennake MP3 Song
Jeyam Jeyam Jeyam Ennake Song Aswin Raja Lyrics In Tamil & English
ஜெயம் ஜெயம் ஜெயம் எனக்கே
என் இயேசு என்னோடிருப்பதால்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
நம் இயேசு நம்மோடிருப்பதால்
Jeyam Jeyam Jeyam Enakae
En Yesu Ennodirundhal
Jeyam Jeyam Jeyam Namakae
Nam Yesu Nammodirundhal
Chorus
Chorus
ஜீவ தேவனை தொழுதிடுவோம்
ஜீவ காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் – 2
Jeeva Devanai Thozhudhiduvoam
Jeeva Kalamellaam Vazhndhiduvom – 2
Verse 1
Verse 1
அன்பில் சிறந்தவரே
இரக்கத்தில் பெரியவரே – 2
உனக்காக எழுந்தருள்வார்
உன்னை நேர்த்தியாய் நடத்திடுவார் – 2
Anbil Sirandhavarae
Irakatthil Periyavarae – 2
Unakaga Ezhundharulvar
Unnai Naerthiyai Nadathiduvar – 2
Verse 2
Verse 2
நெருக்கங்கள் சூழ்ந்தாலும்
துணையாய் வருபவரே – 2
துதி ஸ்தோத்திரத்தால் எரிகோ போன்ற
கோட்டையை தகர்த்திடுவார் – 2
Nerukangal Soozhndhalum
Thunaiyai Varubavarae – 2
Thudhi Sthothirathal Erigo Pondra
Kottaiyai Thagarthiduvar – 2
Verse 3
Verse 3
உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை தொழுதிடுவோம் – 2
உம் பிரசன்னத்தால் மூடிக்கொள்ளும்
உம் கிருபைக்குள் மறைத்துக்கொள்ளும் – 2
Uyirulla Naatkalellaam
Ummai thozhudhiduvoam – 2
Um Prasannathal Moodikkollum
Um Kirubaikul Maraithukollum – 2
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs











