Tamil Gospel Songs
Artist: Jayasekar Peter
Album: Tamil Christian Songs 2025
Released on: 3 Jan 2025
Idam Kondu Peruga Seivaar Lyrics In Tamil
இடங்கொண்டு பெருக செய்வார்
இனி யாவும் நிகழ செய்வார்
தடை யாவும் உடைய செய்வார்
தழைத்தோங்கி செழிக்க செய்வார்
இவரே என் எல்ஷடாய்
இவர் தான் என் யெகோவா நிசி
ஆ… ஆ… ஆ… ஆராதனை
வாசஸ்தலங்கள் வாசஸ்தலங்கள்
விரிவாகட்டும் அழகாகட்டும்
தடைசெய்யாதே நீளமாகட்டும்
உன் சந்ததிகள் சத்துருக்களின்
பட்டணங்களை சுதந்தரிப்பார்கள்
மலைகள் கூட உனை கண்டதும்
விலகிப்போகும் உருகிப்போகும்
பாதாள வாசல்கள் நடுங்கிநிற்கும்
அபிஷேகம் பெரிது
உன் பலன்கள் எல்லாம் அவர் வரும்போது
தம்முடன் கொண்டு வந்து கொடுப்பார்
பலகணிகளும் பலகணிகளும்
பளிங்காக்குவேன் அழகாக்குவேன்
வாசல்கள் எல்லாம் மாணிக்கமாக்குவேன்
உன் மதில் எல்லாம் உச்சிதமான கற்களாக்குவேன்
நான் சொன்னதை செய்வேன்
Idam Kondu Peruga Seivar Lyrics In English
Idam Kondu Peruga Seivaar
Ini yavum nigazha seivaar
Thadai yavum udaiya seivaar
Thazhaithongi sezhikka seivaar
Ivare en El-Shadaai
Ivar than en yehova nisi
Aa.. Aa.. Aa.. Aarathanai
Vasasthalangal vasasthalangal
Virivagattum azhagakattum
Thadai seyyathe neelamagattum
Un santhathigal sathurukkalin
Pattanangalai suthantharippargal
Malaigal kooda unai kandathum
Vilagi pogum uruki pogum
Pathala vasalgal nadungi nirkum
Apishegam perithu
Un palangal ellam avar varum pothu
Thammudan kondu vanthu koduppar
Palakanigalum palakanigalum
Palingakkuven azhagakkuven
Vasalgal ellam manikkamakkuven
Un mathil ellam uchithamana karkkalakkuven
Nan sonnathai seiven
Watch Online
Jayasekar Peter Idam Kondu Peruga Seivaar MP3 Song
Jayasekar Peter Idam Kondu Peruga Seivaar Lyrics In Tamil & English
இடங்கொண்டு பெருக செய்வார்
இனி யாவும் நிகழ செய்வார்
தடை யாவும் உடைய செய்வார்
தழைத்தோங்கி செழிக்க செய்வார்
Idam Kondu Peruga Seivaar
Ini yavum nigazha seivaar
Thadai yavum udaiya seivaar
Thazhaithongi sezhikka seivaar
இவரே என் எல்ஷடாய்
இவர் தான் என் யெகோவா நிசி
ஆ… ஆ… ஆ… ஆராதனை
Ivare en El-Shadaai
Ivar than en yehova nisi
Aa.. Aa.. Aa.. Aarathanai
வாசஸ்தலங்கள் வாசஸ்தலங்கள்
விரிவாகட்டும் அழகாகட்டும்
தடைசெய்யாதே நீளமாகட்டும்
உன் சந்ததிகள் சத்துருக்களின்
பட்டணங்களை சுதந்தரிப்பார்கள்
Vasasthalangal vasasthalangal
Virivagattum azhagakattum
Thadai seyyathe neelamagattum
Un santhathigal sathurukkalin
Pattanangalai suthantharippargal
மலைகள் கூட உனை கண்டதும்
விலகிப்போகும் உருகிப்போகும்
பாதாள வாசல்கள் நடுங்கிநிற்கும்
அபிஷேகம் பெரிது
உன் பலன்கள் எல்லாம் அவர் வரும்போது
தம்முடன் கொண்டு வந்து கொடுப்பார்
Malaigal kooda unai kandathum
Vilagi pogum uruki pogum
Pathala vasalgal nadungi nirkum
Apishegam perithu
Un palangal ellam avar varum pothu
Thammudan kondu vanthu koduppar
பலகணிகளும் பலகணிகளும்
பளிங்காக்குவேன் அழகாக்குவேன்
வாசல்கள் எல்லாம் மாணிக்கமாக்குவேன்
உன் மதில் எல்லாம் உச்சிதமான கற்களாக்குவேன்
நான் சொன்னதை செய்வேன்
Palakanigalum palakanigalum
Palingakkuven azhagakkuven
Vasalgal ellam manikkamakkuven
Un mathil ellam uchithamana karkkalakkuven
Nan sonnathai seiven
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs