Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs
Eppadi Nantri Solluven Lyrics In Tamil
எப்படி நன்றி சொல்லுவேன்
நான் எப்படி நன்றி சொல்லுவேன் -2
என் இயேசு செய்த நன்மைகட்காய்-நான்
1. பாவியான என்னையுமே
தேடியே வந்தார் -2
பாவங்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தார் -2
பெலவீனம் யாவையுமே
மாற்றியே விட்டார் -2
புதுபெலன் தந்து என்னை
தேற்றி வந்தார் −2
2. துக்கங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார்
ஏக்கங்களை எல்லாம் திருப்தியாய் மாற்றினார்
இரட்சிப்பின் பாத்திரம் கையிலே ஏந்தியே
இரட்சகர் இயேசுவை தொழுதுகொள்வேன்
Eppadipa Nantri Soluven Lyrics In English
Eppadi Nandri Solluven
Naan Eppadi Nandri Solluven – 2
En Iyesu Seidha Nanmaikadkaai – Naan
1. Paaviyanaa Ennaiyume
Thediye Vandhaar – 2
Paavangalai Siluvaiyile
Sumandhu Theerthaar – 2
Pelaveenam Yaavaiyume
Maatriye Vittaar – 2
Pudhu Belan Thandhu Ennai
Thetri Vandhaar – 2
2. Thukkangalai Thanmeedhu Eatrukondaar
Eakkangalai Ellaam Thirupthiyaai Maatrinaar
Iratchippin Paaththiram Kaiyile Enthiye
Iratchagar Iyesuvai Thozhudhukolvean
Watch Online
Eppadipa Nantri Soluvaen MP3 Song
Eppadi Nantri Soluven Naan Lyrics In Tamil & English
எப்படி நன்றி சொல்லுவேன்
நான் எப்படி நன்றி சொல்லுவேன் -2
என் இயேசு செய்த நன்மைகட்காய்-நான்
Eppadi Nandri Solluven
Naan Eppadi Nandri Solluven – 2
En Iyesu Seidha Nanmaikadkaai – Naan
1. பாவியான என்னையுமே
தேடியே வந்தார் -2
பாவங்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தார் -2
பெலவீனம் யாவையுமே
மாற்றியே விட்டார் -2
புதுபெலன் தந்து என்னை
தேற்றி வந்தார் −2
Paaviyanaa Ennaiyume
Thediye Vandhaar – 2
Paavangalai Siluvaiyile
Sumandhu Theerthaar – 2
Pelaveenam Yaavaiyume
Maatriye Vittaar – 2
Pudhu Belan Thandhu Ennai
Thetri Vandhaar – 2
2. துக்கங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார்
ஏக்கங்களை எல்லாம் திருப்தியாய் மாற்றினார்
இரட்சிப்பின் பாத்திரம் கையிலே ஏந்தியே
இரட்சகர் இயேசுவை தொழுதுகொள்வேன்
Thukkangalai Thanmeedhu Eatrukondaar
Eakkangalai Ellaam Thirupthiyaai Maatrinaar
Iratchippin Paaththiram Kaiyile Enthiye
Iratchagar Iyesuvai Thozhudhukolvean
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Tamil Bible Apps For Free, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs 2024, Tamil Christian Songs,