Avarai Kondadi Magilvom – கொண்டாடி மகிழ்வோம்

Tamil Gospel Songs
Artist: Giftson Immanuel
Album: Tamil Christmas Songs
Released on: 4 Dec 2024

Avarai Kondadi Magilvom Lyrics In Tamil

தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவிலே
தேவ மைந்தன் பிறந்தாரே
நல்ல செய்தியே இது நல்ல செய்தியே
பரிசுத்த ஆவியால் கன்னி வயிற்றிலே
பாலன் இயேசு பிறந்தாரே
நல்ல செய்தியே இது நல்ல செய்தியே

இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்
உலகத்தின் இறுதிவரை
இன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை என்றும்
கண்மணி போல் காப்பவரே
பாடி துதிப்போமே
அவரை கொண்டாடி மகிழ்வோம் -2

1.விந்தையாக பூவில் புல்லனையின் மீதில்
கன்னிமரி பாலன் பிறந்தாரே…
தூதர் கூட்டம் பாட சாஸ்திரிகளும் வந்து
பரிசுகளை தந்து வணங்கினாரே…

அதிசய நாமம் ஆலோசனை கர்த்தர்
வல்லமையின் தேவன் நித்திய பிதாவே
சமாதான பிரபுவே அன்பின் உருவானவரே – பாடி

2.வாக்குத்தத்தம் யாவும் நிறைவேற்ற வந்தார்
சர்வ வல்ல தேவன் நமக்காக
அதிசயமாய் வந்து அற்புதங்கள் செய்து
சுகம் தரும் தெய்வம் இயேசு தானே

நம் பாவம் போக்கி பரிசுத்தமாக்கி
தம்மைப் போல் மாற்றிடவே
நித்திய காலமாய் அவரோடு என்றும்
பரலோகில் வாழ்ந்திடவே – பாடி 4

Kondadi Magilvom Song Lyrics In English

Thaveethin oorile mattu thozhuvile
Theva mainthan piranthare
Nalla seythiye ithu nalla seithiye
Parisuththa aaviyal kanni vayitrile
Palan yesu piranthare
Nalla seithiye ithu nalla nalla seithiye

Immanuvelarai nammodu iruppar
Ulagaththin iruthi varai
Innalgal yavaiyum neekki nammai endrum
Kanmani pol kappavare
Padi thuthippome
Avarai kondadi magizhvom – 2

1.Vinthaiyaga poovil pullanaiyin meethil
Kannimari palan piranthare
Thoothar koottam pada sasthirigalum vanthu
Parisugalai thanthu vananginare

Athisaya namam alosanai karthar
Vallamaiyin thevan nithiya pithave
Samathana pirabhuve anpin uruvanavare – Padi

2.Vakkuthatham yavum niraivetra vanthar
Sarva valla thevan namakkaga
Athisayamai vanthu arputhangal seithu
Sugam tharum theivame yesu thane

Nam pavam pokki parisuthamakki
Thammai pol matridave
Nithiya kalamai avarodu endrum
Paralogil vazhnthidave – Padi 4

Watch Online

Kondadi Magilvom MP3 Song

Kondadi Magilvom Giftson Immanuel Song Lyrics In Tamil & English

தாவீதின் ஊரிலே மாட்டுத் தொழுவிலே
தேவ மைந்தன் பிறந்தாரே
நல்ல செய்தியே இது நல்ல செய்தியே
பரிசுத்த ஆவியால் கன்னி வயிற்றிலே
பாலன் இயேசு பிறந்தாரே
நல்ல செய்தியே இது நல்ல செய்தியே

Thaveethin oorile mattu thozhuvile
Theva mainthan piranthare
Nalla seythiye ithu nalla seithiye
Parisuththa aaviyal kanni vayitrile
Palan yesu piranthare
Nalla seithiye ithu nalla nalla seithiye

இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்
உலகத்தின் இறுதிவரை
இன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை என்றும்
கண்மணி போல் காப்பவரே
பாடி துதிப்போமே
அவரை கொண்டாடி மகிழ்வோம் -2

Immanuvelarai nammodu iruppar
Ulagaththin iruthi varai
Innalgal yavaiyum neekki nammai endrum
Kanmani pol kappavare
Padi thuthippome
Avarai kondadi magizhvom – 2

1.விந்தையாக பூவில் புல்லனையின் மீதில்
கன்னிமரி பாலன் பிறந்தாரே…
தூதர் கூட்டம் பாட சாஸ்திரிகளும் வந்து
பரிசுகளை தந்து வணங்கினாரே…

1.Vinthaiyaga poovil pullanaiyin meethil
Kannimari palan piranthare
Thoothar koottam pada sasthirigalum vanthu
Parisugalai thanthu vananginare

அதிசய நாமம் ஆலோசனை கர்த்தர்
வல்லமையின் தேவன் நித்திய பிதாவே
சமாதான பிரபுவே அன்பின் உருவானவரே – பாடி

Athisaya namam alosanai karthar
Vallamaiyin thevan nithiya pithave
Samathana pirabhuve anpin uruvanavare – Padi

2.வாக்குத்தத்தம் யாவும் நிறைவேற்ற வந்தார்
சர்வ வல்ல தேவன் நமக்காக
அதிசயமாய் வந்து அற்புதங்கள் செய்து
சுகம் தரும் தெய்வம் இயேசு தானே

2.Vakkuthatham yavum niraivetra vanthar
Sarva valla thevan namakkaga
Athisayamai vanthu arputhangal seithu
Sugam tharum theivame yesu thane

நம் பாவம் போக்கி பரிசுத்தமாக்கி
தம்மைப் போல் மாற்றிடவே
நித்திய காலமாய் அவரோடு என்றும்
பரலோகில் வாழ்ந்திடவே – பாடி 4

Nam pavam pokki parisuthamakki
Thammai pol matridave
Nithiya kalamai avarodu endrum
Paralogil vazhnthidave – Padi 4

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Avarai Kondadi Magilvom, Tamil Worship Songs

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =