Migundha Vallamaiyodu Avar Varugiraar – Ben Samuel Song

Tamil Christava Padal
Artist: Ben Samuel
Album: Tamil Christian Songs 2025
Released on: 18 Oct 2025

Migundha Vallamaiyodu Avar Lyrics In Tamil

மிகுந்த வல்லமையோடு அவர் வருகிறார் – 2
வாசல் அருகே அவர் வந்துவிட்டார் – 2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா – 2

வருகிறார் இயேசு வருகிறார்
மேகங்களின் மீது வருகிறார் – 2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா – 2

1. ஜெப ஆவியால் நிறைந்திருப்போம்
அக்காலத்தை நாம் அறியாததால் – 2
திருடனை போல அவர் வந்திடுவார்
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார் – 2
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார் – 1
– வருகிறார்

2. விழித்திருப்போம் நாம் விழித்திருப்போம்
நினையாத நேரத்தில் வந்திடுவார் – 2
ஜெப ஆவியை நாம் தரித்து கொள்ளுவோம்
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் – 2
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் – 1
– வருகிறார்

மாரநாதா சீக்கிரம் வாரும் – 4
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே – 1

வருக ராஜ்ஜியம் வருக – 4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 4

Migundha Vallamaiyodu Avar Varugirar Lyrics In English

Migundha Vallamaiyodu Avar Varugirar – 2
Vaasal Aruge Avar Vandhuvittaar – 2
Avarai Sandhikka Aayaththamaavoma – 2

Varugirar Yesu Varugirar
Megangalil Meedhu Varugirar – 2
Avarai Sandhikka Aayaththamaavoma – 2

1. Jeba Aaviyal Niraindhiruppom
Akkalaththai Naam Ariyaadhadhaal – 2
Thirudanai Pola Avar Vandhiduvar
Nammaiyum Avarodhu Azhaiththu Selluvar – 2
Nammaiyum Avarodhu Azhaiththu Selluvar – 1
– Varugirar

2. Vizhiththiruppom Naam Vizhiththiruppom
Ninaiaadha Neraththil Vandhiduvar – 2
Jeba Aaviyai Naam Thariththu Kolluvom
Aayaththathodu Avarai Sandhippom – 2
Aayaththathodu Avarai Sandhippom – 1
– Varugirar

Maaranatha Seekiram Vaarum – 4
Aayaththamaaganume Innum Aayaththamaaganume
Ung Varugaikkaaga Aayaththamaaganume
Aayaththamaaganume Innum Aayaththappaduththanume
Indha Ulagai Naan Aadhaayappaduththanume – 1

Varuga Raajiyam Varuga – 4
Ummodu Serndhu Vaazha Enakku Aasai – 4

Watch Online

Migundha Vallamaiyodu Avar Varugiraar MP3 Song

Technician Information

Lyrics, Tune & Composed by BEN SAMUEL
Executive Producer – Praisy Ben
Special Thanks to Edwin Uncle
Sincere Thanks to Bro. Vanith & Sis. Shalini

Music Production & Arrangement – John Rohith
Flute – Aben Jotham
Guitars – Joshua Satya
Rhythm – Derick Azirnoel
Dholak – Kiran
Violin – Akkarsh Kashyap
Backings – Jtriune
Mix and Master – Job Samuel
Recorded at Oasis Studio, Madras Music Production, John’s Bounce Studio

Video Production by Daylight Pictures
Director of Photography – Daniel Raj
Editing & DI – Chutharshan Yogi
Creative Assistant – Grace Mary
Camera Unit – Daniel Venkat (KK Shooting Records) & Zoom In Camera Rental House
Drone Pilot – Odzer
Title Design – Chandlyan Ezra

Migundha Vallamaiyodu Avar Varugiraar Song Lyrics In Tamil & English

மிகுந்த வல்லமையோடு அவர் வருகிறார் – 2
வாசல் அருகே அவர் வந்துவிட்டார் – 2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா – 2

Migundha Vallamaiyodu Avar Varugirar – 2
Vaasal Aruge Avar Vandhuvittaar – 2
Avarai Sandhikka Aayaththamaavoma – 2

வருகிறார் இயேசு வருகிறார்
மேகங்களின் மீது வருகிறார் – 2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா – 2

Varugirar Yesu Varugirar
Megangalil Meedhu Varugirar – 2
Avarai Sandhikka Aayaththamaavoma – 2

1. ஜெப ஆவியால் நிறைந்திருப்போம்
அக்காலத்தை நாம் அறியாததால் – 2
திருடனை போல அவர் வந்திடுவார்
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார் – 2
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார் – 1
– வருகிறார்

Jeba Aaviyal Niraindhiruppom
Akkalaththai Naam Ariyaadhadhaal – 2
Thirudanai Pola Avar Vandhiduvar
Nammaiyum Avarodhu Azhaiththu Selluvar – 2
Nammaiyum Avarodhu Azhaiththu Selluvar – 1
– Varugirar

2. விழித்திருப்போம் நாம் விழித்திருப்போம்
நினையாத நேரத்தில் வந்திடுவார் – 2
ஜெப ஆவியை நாம் தரித்து கொள்ளுவோம்
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் – 2
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் – 1
– வருகிறார்

Vizhiththiruppom Naam Vizhiththiruppom
Ninaiaadha Neraththil Vandhiduvar – 2
Jeba Aaviyai Naam Thariththu Kolluvom
Aayaththathodu Avarai Sandhippom – 2
Aayaththathodu Avarai Sandhippom – 1
– Varugirar

மாரநாதா சீக்கிரம் வாரும் – 4
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே – 1

Maaranatha Seekiram Vaarum – 4
Aayaththamaaganume Innum Aayaththamaaganume
Ung Varugaikkaaga Aayaththamaaganume
Aayaththamaaganume Innum Aayaththappaduththanume
Indha Ulagai Naan Aadhaayappaduththanume – 1

வருக ராஜ்ஜியம் வருக – 4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 4

Varuga Raajiyam Varuga – 4
Ummodu Serndhu Vaazha Enakku Aasai – 4

Migundha Vallamaiyodu Avar Varugiraar,
Migundha Vallamaiyodu Avar Varugiraar - Ben Samuel Song 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + four =