Unga Pinaippu Alwin Paul Song – உங்க பிணைப்பிற்கு

Tamil Gospel Songs
Artist: Alwin Paul
Album: Tamil Christian Songs 2025
Released on: 12 Jan 2025

Unga Pinaippu Alwin Paul Song Lyrics In Tamil

உங்க பிணைப்பிற்கு
இணையில்லையே
நீங்க பிடிச்சதால்
உயிர் வாழ்கிறேன் – 2

இணைப்பில்லா
நெடியதில் நானில்லையே
இணைப்பவர் இருக்கையில்
பயமில்லையே – 2

நான் உம்மோடு இணைந்திருக்க
என்னோடு இணைந்திருப்பீர்
என் ஜீவன்‌ உமக்குள்ளே
ஒளித்து வைத்தீர் – 2
மகிமையை உம்மோடு
சேர்த்துக் கொள்வீர்
(இணைப்பில்லா…)

உலகம் தரக்கூடா சமாதானம்
நீர் தருவதால் உயிர் வாழ்கிறேன்
உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் – 2
என் எண்ணம் எல்லாம்
ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா

உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்
ஆவியில் ஜெபித்திடுவேன்
அப்பா என் கரம் பிடித்து நடத்திடுவார் – 2
விசுவாச வார்த்தையால் ஜெயம் பெறுவேன்
(உங்க பிணைப்பிற்கு…)

Unga Pinaippu Song Lyrics In English

Watch Online

Unga Pinaippu MP3 Song

Technician Information

Singers: Alwin Paul Isaac and Ashirah
Creative Producer: Dr. Joy Leena Isaac
Composed by: Allan Paul Isaac
Composition & Music: David Selvam
Lyrics: Allan Paul & Shiny

Mixed & Mastered by David Selvam Beracah Studios
Direction: Kamal, Nejo Production
Choreography: Neelima .A,
Shoot Co-Ordination: Monica .S, Roshini .G
Choir Team: Beulah .N, Sheena .S, Cheruby, Christa, Joans, Susan Christina
Special Thanks to Sis. Jonal Jeba

Unga Pinaippu Lyrics In Tamil & English

உங்க பிணைப்பிற்கு
இணையில்லையே
நீங்க பிடிச்சதால்
உயிர் வாழ்கிறேன் – 2

இணைப்பில்லா
நெடியதில் நானில்லையே
இணைப்பவர் இருக்கையில்
பயமில்லையே – 2

நான் உம்மோடு இணைந்திருக்க
என்னோடு இணைந்திருப்பீர்
என் ஜீவன்‌ உமக்குள்ளே
ஒளித்து வைத்தீர் – 2
மகிமையை உம்மோடு
சேர்த்துக் கொள்வீர்
(இணைப்பில்லா…)

உலகம் தரக்கூடா சமாதானம்
நீர் தருவதால் உயிர் வாழ்கிறேன்
உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் – 2
என் எண்ணம் எல்லாம்
ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா

உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்
ஆவியில் ஜெபித்திடுவேன்
அப்பா என் கரம் பிடித்து நடத்திடுவார் – 2
விசுவாச வார்த்தையால் ஜெயம் பெறுவேன்
(உங்க பிணைப்பிற்கு…)

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + two =