Kuzhinarikal Vendame Song Lyrics – குழிநரிகள் வேண்டாமே

Tamil Gospel Songs
Artist: Augustin Rajasekar
Album: Tamil Solo Songs
Released on: 5 Nov 2018

Kuzhinarikal Vendame Song Lyrics In Tamil

குழிநரிகள் வேண்டாமே
சிறுநரிகள் வேண்டாமே
சபையான திராட்சை தோட்டத்தில்
தேவ சபையான திராட்சை தோட்டத்தில் – 2

திராட்சை தோட்டம் இது தேவ தோட்டம்
குழிநரிக்கும் சிறுநரிக்கும் எது இங்கு வேலை – 2

1. வரதட்சணை கேட்கும் குழிநரிகள் வேண்டாமே
பல லட்சம் கேட்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

2. ஒற்றுமையை கெடுக்கும் குழிநரிகள் வேண்டாமே
கோஷ்டி சண்டை போடும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

3. காதல் செய்ய அலையும் குழிநரிகள் வேண்டாமே
சைட்டு அடித்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

4. ஜாதி பேதம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ஜாதி வெறியை தூண்டும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

5. நேரம் காலம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ராசி பலன் பார்க்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே எப்போதும் வேண்டாமே – 2

6. மதுபானம் குடிக்கும் குழிநரிகள் வேண்டாமே
பீடி சிகரெட் புகைக்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே ஐயா வேண்டாமே

7. டிவி சீரியல் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
சினிமா பார்த்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே என்றென்றும்
வேண்டாமே இப்போதும் வேண்டாமே

8. கேட்ட வார்த்தை பேசும் குழிநரிகள் வேண்டாமே
இச்சை மோகம் கொண்ட சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

9. அரை குறையாய் உடுத்தும் குழிநரிகள் வேண்டாமே
Fasan செய்து மினுக்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே சிஸ்டர் வேண்டாமே

10. பண ஆசை கொண்ட குழிநரிகள் வேண்டாமே
பதவி வெறி பிடித்த சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

11. ஆடுகளை திருடும் குழிநரிகள் வேண்டாமே
மந்தைகளை மிரட்டும் சிறுநரிகள் வேண்டாமே – 2
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2

Kuzhinarikal Vendaame Lyrics In English

Watch Online

Kuzhinarikal Vendame MP3 Song

Technician Information

Lyrics & Tune by Bro. Augustin Rajasekar
Sung by Bro. Sreejith Abraham
Music by M. Solomonraj
Sound Engineers: R. Paul Vijay, K. Selvakanthan.

Kuzhinarikal Vendame Song Lyrics,
Kuzhinarikal Vendame Song Lyrics - குழிநரிகள் வேண்டாமே 2

Kulinarikal Vendamae Lyrics In Tamil & English

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =